நீங்கள் எவ்வளவு பாவம் செய்திருந்தாலும் இந்த ஜெபமாலையை ஒரு முறை மட்டும் ஜெபியுங்கள்/இறை இரக்க ஜெபமாலை
HOLY FAMILY AJ
0:00 / 0:00
நீங்கள் எவ்வளவு பாவம் செய்திருந்தாலும் இந்த ஜெபமாலையை ஒரு முறை மட்டும் ஜெபியுங்கள்/இறை இரக்க ஜெபமாலை
1 252 просмотра · 2 нед. назад
HOLY FAMILY AJ
93,1 тыс. подписчиков
1 252 просмотра · 2 нед. назад
இறை இரக்க ஜெபமாலை :
நீங்கள் எவ்வளவு பாவம் செய்திருந்தாலும், மனம் வருந்தி இறை இரக்கத்தை நாடி இந்த இறை இரக்க ஜெபமாலையை பக்தியுடன் ஜெபியுங்கள்.
இயேசுவின் அளவற்ற இரக்கத்தை நம்பிக்கையுடன் பற்றிக்கொண்டு, உங்கள் பாவ மன்னிப்பு, குடும்ப அமைதி, உடல் மற்றும் ஆன்ம நலம், தேவைகள் அனைத்திற்காகவும் இந்த ஜெபத்தில் மன்றாடுங்கள்.
“இயேசுவே, உம்மை நம்புகிறேன்.”
இந்த ஜெபத்தை முழுமையாகக் கேட்டு, நம்பிக்கையுடன் ஜெபியுங்கள்.
இறை இரக்கம் உங்கள் குடும்பத்தின் மீது என்றும் நிலைத்திருக்கட்டும்.
இறை இரக்கமே எங்கள் நம்பிக்கை!
இயேசுவே, உம்மை நம்புகிறேன்!
#இறைஇரக்கஜெபமாலை #DivineMercy #இயேசுவேஉம்மைநம்புகிறேன் #ஜெபமாலை #CatholicPrayer #TamilPrayer #Jesus #DivineMercyChaplet