Перейти к содержимому

🔴கிளிநொச்சியில் கோட்டை கண்டுபிடிப்பு விகாரை கட்ட திட்டமிடும் ராணுவம்

JK World tamil

0:00 / 0:00

🔴கிளிநொச்சியில் கோட்டை கண்டுபிடிப்பு விகாரை கட்ட திட்டமிடும் ராணுவம்

5 978 просмотров · 11 месяцев назад
JK World tamil
39,1 тыс. подписчиков
5 978 просмотров · 11 месяцев назад
கிளிநொச்சி மாவட்டத்தின் காட்டுப்பகுதியில், பெரும்பாலோருக்கே தெரியாமல் மறைந்து கிடக்கும் வரலாற்றுப் பொக்கிஷம் ஒன்று… பண்டார வன்னியனின் கோட்டை எனச் சொல்லப்படும் இந்த இடம், பல் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட அதிசய கேணியையும், சிதைந்து போகும் செங்கல் கோட்டையையும் தன்னுள் தாங்கி நிற்கிறது. ஒரு காலத்தில் சிங்களர்கள் புதையல் தேடியதாகவும், பின்னர் விடுதலைப் புலிகள் பாதுகாத்ததாகவும் சொல்லப்படும் இவ்விடம், இன்று கேட்பாரற்ற நிலையில் அழிந்து வருகிறது. மக்கள், இங்கு நாளை விகாரை தோன்றிவிடும் என்ற அச்சத்தையும் வெளிப்படுத்துகின்றனர். இந்த வீடியோவில், அந்த இடத்தை நேரில் காட்சிப்படுத்தி, அங்கு வாழும் ஒரு முதியவரின் நினைவுகளையும் கேட்டு பதிவு செய்துள்ளோம். தமிழர் வரலாறு காக்கப்பட வேண்டும் என்பதையும், இத்தகைய மரபுகள் அழிவதற்கு முன் பாதுகாப்பது நம் அனைவரின் பொறுப்பும் என்பதை வெளிப்படுத்துகிறோம்.