தரையிலிருந்து எளிமையாக எழுந்துக்கொள்ள முடியவில்லையா?கால்களை பலப்படுத்தி எளிமையாக எழ என்ன செய்யலாம்?
PHYSIO PRIDE
0:00 / 0:00
தரையிலிருந்து எளிமையாக எழுந்துக்கொள்ள முடியவில்லையா?கால்களை பலப்படுத்தி எளிமையாக எழ என்ன செய்யலாம்?
545 647 просмотров · 6 месяцев назад
PHYSIO PRIDE
208 тыс. подписчиков
545 647 просмотров · 6 месяцев назад
தரையில் உட்காருவது எல்லா வயதினருக்கும் கடினமான செயலாக மாறிக்கொண்டிருக்கிறது. தரையில் இருந்து எழும்ப முடியாமல் போக 5 முக்கியமான காரணங்கள் என்னென்ன என்ற தகவல்களும். கால்களை பலமாக்கி தரையிலிருந்து எளிமையாக எழ உதவும் 5 உடற்பயிற்சிகள் என்னென்ன? எப்படி செய்ய வேண்டும் என்ற தகவல்களும் இந்த பதிவில் விளக்கமாக கூறப்பட்டிருக்கிறது பார்த்துப் பயன்பெறுங்கள் நன்றி......
இந்த காணொளியை நீங்கள் பார்த்துப் பயன்பெறுவதோடு நிறுத்திவிடாமல் அனைவருக்கும் பகிர்ந்து அனைவரையும் பயன்பெற வையுங்கள் நன்றி......
சம்மணம் போட்டு உட்கார முடியவில்லையா?
முழு வீடியோ லிங்க் 👇👇👇
• தரையில் சம்மணம் போட்டு உட்கார முடியவில்லைய...
Website: https://onelastmove.com/
Facebook: / 1d3actpvws
Instagram: physiopridetamil
WhatsApp: 9176231053
For Appointment: 9176231053
Mail : physiopridetamil@gmail.com
Topics covered in this video:
00:00 Intro ஆரம்பம்
00:26 5 Reasons causing difficulties | 5 காரணங்கள்
00:31 Reason:1 Sarcopenia தசைகள் அளவு குறைதல்
00:54 Reason:2 Tightness of ligaments and Tendons ஜவ்வு இறுக்கம்
01:23 Reason:3 Arthritis எலும்பு தேய்மானம்
02:18 Reason:4 Lack of coordination and Balance தடுமாற்றம்
02:42 Reason:5 No Habit பழக்கமில்லாதது
03:33 Exercise:1 உடற்பயிற்சி:1
04:38 Exercise:2 உடற்பயிற்சி:2
05:23 Exercise:3 உடற்பயிற்சி:3
06:45 Exercise:4 உடற்பயிற்சி:4
09:20 Exercise:5 உடற்பயிற்சி:5
10:00 Bonus exercise
#legpain #floorsitting #legweakness #Sarcopenia #arthritis #getupfromthefloor #physiopride