Перейти к содержимому

சீனா புரம் மாட்டு சந்தை/cow market in erode/வளர்ப்பு கன்று குட்டிகள் கிடைக்கும்.

sai guru maharaj 1

0:00 / 0:00

சீனா புரம் மாட்டு சந்தை/cow market in erode/வளர்ப்பு கன்று குட்டிகள் கிடைக்கும்.

14 308 просмотров · 2 г. назад
sai guru maharaj 1
87,7 тыс. подписчиков
14 308 просмотров · 2 г. назад
#மாடுகள்வாங்க #சீனாபுரம் #கருங்கள்பாளையம் சீனா புரம் மாட்டு சந்தை வாரம் வாரம் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு துவங்கி 1.00 மணிவரை சந்தை நடைபெறுகிறது சந்தைக்கு அதிக அளவில் ஜெர்சி கிடாரிகள் hfகிடாரிகள் மற்றும் கைகறவை மாடுகள் அதிக அளவில் விற்பனைக்கு வருகின்றன.நீங்கள் மாடுகளை வாங்க நினைத்தால் சரியான முறையில் சரிபார்த்து வாங்கி செல்லவும்.அதே போல மாடுகளை வாங்க நினைத்தால் நேராகவே வரவேண்டும். நீங்கள் சந்தையில் வாங்கும் மாடுகளில் தவறுகள் இருந்தால் நமது சாய் குரு மகராஜ் யூடியூப் சேனல் பொறுப்பாகாது. சாய் குரு மகராஜ் யூடியூப் சேனல் 78456 45137 நன்றி நண்பர்களே சகோதரிகளே 🙏 Thank you brother 's & sister's 🙏