Перейти к содержимому

மட்டு பெண் புலிகளை நிர்வாண சுட்டும் வெட்டியும் கொன்று வீதியில் எறிந்தனர் !

Thesam Tube

0:00 / 0:00

மட்டு பெண் புலிகளை நிர்வாண சுட்டும் வெட்டியும் கொன்று வீதியில் எறிந்தனர் !

14 353 просмотра · 1 месяц назад
Thesam Tube
10,8 тыс. подписчиков
14 353 просмотра · 1 месяц назад
உடல்களை எடுத்து அடக்கம் செய்யவும் அனுமதிக்கவில்லை ! சரணடைந்த மட்டு தளபதிகளை பரலுக்குள் போட்டு சினிப்பாணியும் ரயரும் போட்டு எரித்து எலும்புக் கூடுகளாக அவர்களை வெளியே எடுத்தனர் ! குமரப்பா, புலேந்திரன் போன்றவர்கள் புலிகளால் வழங்கப்பட்ட சயனைட்டை கடித்து இறந்தது தெரியாமல் யாழில் அப்பாவி சிங்கள மக்களை, சரணடைந்த இராணுவத்தைகொன்று குவித்தோம் ! எண்பதுக்களில் ரெலோவை ரயர் போட்டு எரித்த புலிகள், இரண்டாயிரத்தில் மட்டு போராளிகளையே ரயர் போட்டு எரித்தனர் ! எதிரியான இலங்கை இராணுவத்தின் உதவியுடன் வந்து மட்டு பெண் போராளிகள் உட்பட அனைவரையும் கொன்று இரத்த ஆறை ஓடவிட்டார் யாழ்ப்பாணப் புலி பிரபாகரன் ! இலங்கை நீர்மட்டத்திற்கு மேல் இருக்கும் வரை அங்கு பிரச்சினை இருக்க வேண்டும் என்பது இந்தியாவின் தீர்க்கமான நிலைப்பாடு ! புலிகள் ஏன் நாணயக்கயிறு கட்டியது போல் ஒரே பாதையில் பயணிக்கின்றனர் ! குறுகிய சிந்தனைக்கும் உண்மைகளை ஏற்க மறுப்பதும் ஏன் ? முன்னாள் குழந்தைப் போராளி, பல சமர்க்களத்தில் சண்டையிட்டவர், பிரபாகரனால் சர்வதேசம் அனுப்பப்பட்டவர் சரவணன் ஜெயா மனம் திறந்து பேசுகின்றார் #Thesamtube #Thesamnet #Jeyabalan #Srilankantamilnews #Tamilnews #Dailynews #Jaffnanews #kilinochchinews #Pirabakaran #Srilankantamilpolitics#Srilankandiasporapolitics#Tamilfeminisum#Womenrights#Thesamkural#Ganga#Tamillanguage#Tamilnadupolitics#worldpolitics#Migration#Worldeconomy#Srilankanethnicconflict#Politicalsolution#Politicaldiscusion