Adani, Ambaniக்கு CNG Supply செய்யும் தமிழர் - மாதம் 6 Lakhs வருமானம் தரும் கடலூர் Bio CNG Plant
DW தமிழ்
0:00 / 0:00
Adani, Ambaniக்கு CNG Supply செய்யும் தமிழர் - மாதம் 6 Lakhs வருமானம் தரும் கடலூர் Bio CNG Plant
573 164 просмотра · 2 года назад
DW தமிழ்
909 тыс. подписчиков
573 164 просмотра · 2 года назад
#biocngplant #biocnguses #howtosetupbiocngplant #cowdungintobiogas #biocngplantintamilnadu #biocngplantcost #costofbiocng #dwtamil
கடலூரில் மாட்டுச் சாணத்தை ஒரே நேரத்தில் எரிபொருளாகவும் இயற்கை உரமாகவும் நவீன தொழில்நுட்பம் கொண்ட உயிரி சி.என்.ஜி தயாரிப்பு ஆலை மூலம் உற்பத்தி செய்து வருகிறார் விக்னேஷ்வரன். தமிழ்நாட்டின் முன்னணி சி.என்.ஜி ஆலைகளில் ஒன்றாக திகழும் தனது ஆலையின் மூலம் மாதம் 6 லட்சம் வரையிலும் இவர் வருமானம் ஈட்டி வருகிறார்.
Subscribe Now: https://bit.ly/dwtamil
Like Us on Facebook: https://bit.ly/dwtamilfb
Follow Us on Instagram: http://bit.ly/3zgRkiY
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.