(76) ஜேர்மனியில் புதிய PHONE வாங்குகிறீர்களா? இந்த ஜேர்மன் வார்த்தைகள் அவசியம்! | Learn German
SimpleTamil
0:00 / 0:00
(76) ஜேர்மனியில் புதிய PHONE வாங்குகிறீர்களா? இந்த ஜேர்மன் வார்த்தைகள் அவசியம்! | Learn German
356 просмотров · 12 дней назад
SimpleTamil
5,07 тыс. подписчиков
356 просмотров · 12 дней назад
ஜேர்மனியில் புதிய Phone வாங்கும்போது கடையில் என்ன பேசுவது? Phone தொடர்பான விஷயங்களை ஜேர்மன் மொழியில் எப்படிக் கேட்பது? 🤔
📚 இந்த வீடியோ மூலம் நீங்கள் கற்றுக்கொள்வது:
📱 Phone தொடர்பான முக்கியமான ஜெர்மன் சொற்கள்
🗣️ கடையில் பயன்படுத்தக்கூடிய பொதுவான கேள்விகள் மற்றும் பதில்கள்
💬 Phone வாங்கும்போது பயன்படும் அன்றாட ஜெர்மன் உரையாடல்கள்
ஜேர்மனியில் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான நடைமுறை மொழி.
#learninggerman #learngermaninhindi #learngermaninmalayalam #germantamil #germanytamil #swisstamil #germangrammar #germanlanguagemalayalam #newphone #mobilephone