Перейти к содержимому

பன்னீர் கட்லெட் | Paneer Cutlet In Tamil | Veg Cutlet | Snacks Recipe | Veg Starter Recipes |

HomeCooking Tamil

0:00 / 0:00

பன்னீர் கட்லெட் | Paneer Cutlet In Tamil | Veg Cutlet | Snacks Recipe | Veg Starter Recipes |

72 059 просмотров · 4 года назад
HomeCooking Tamil
1,4 млн подписчиков
72 059 просмотров · 4 года назад
பன்னீர் கட்லெட் | Paneer Cutlet In Tamil | Veg Cutlet | Paneer Recipes | Snacks Recipe | Cutlet Recipe | Veg Starter Recipes | For more Paneer Recipes:   • Healthy Recipes Series E13 | Protein rich ...   #paneercutlet #பன்னீர்கட்லெட் #vegcutlet #diwalirecipes #diwalisnacks #diwalisnacksrecipes #snacksrecipe #snacks #paneer #paneerrecipes #cutlet #cutletrecipe #vegetablecutlet #starter #starterrecipe #paneerstarter #streetfood #vegsnacks #paneertikki #tikki #tikkirecipe #vegstarterrecipe #snacks #homecookingtamil #hemasubramanian We also produce these videos on English for everyone to understand. Please check the link and subscribe @HomeCookingShow Paneer Cutlet:    • Paneer Cutlet | Easy Evening Snack or Part...   பிரட் தூள் செய்வது எப்படி? -    • பிரட் தூள் செய்வது எப்படி ? | How To Make ...   Our Other Recipes: வெஜிடபுள் கட்லெட்:    • வெஜிடபுள் கட்லெட் | Vegetable Cutlet In Ta...   சோயா கட்லெட்:    • சோயா கட்லெட் | Soya Cutlet In Tamil | Veg ...   Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookin... பன்னீர் கட்லெட் தேவையான பொருட்கள் மசாலா செய்ய எண்ணெய் பெரிய வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது பச்சை மிளகாய் - 2 பொடியாக நறுக்கியது இஞ்சி பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி உப்பு - 1 தேக்கரண்டி சீரக தூள் - 1/2 தேக்கரண்டி கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி சாட் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி கேரட் - 1 துருவியது உருளைக்கிழங்கு - 1 வேகவைத்து துருவியது கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது பன்னீர் - 200 கிராம் பிரட் தூள் - 1/4 கப் மைதா கலவை செய்ய மைதா - 1 மேசைக்கரண்டி சோள மாவு - 2 தேக்கரண்டி தண்ணீர் செய்முறை: 1. ஒரு அகல கடாயில் எண்ணெய் ஊற்றி, பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பாதி வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். 2. இப்போது இதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, சீரக தூள், கரம் மசாலா தூள், சாட் மசாலா தூள் சேர்த்து கலந்து விடவும். 3. அடுத்து துருவிய கேரட், வேகவைத்து துருவிய உருளைக்கிழங்கை சேர்த்து குறைந்த தீயில் வைத்து கலந்து விடவும். 4. பிறகு கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விட்டு அடுப்பை அணைத்து, மசாலாவை வேறு கிண்ணத்திற்கு மாற்றி ஆறவிடவும். 5. ஆறியவுடன் பன்னீரை துருவி சேர்த்து கலந்து விடவும். பின்பு பிரட் தூளை சேர்த்து நன்கு கலந்து விடவும். 6. பன்னீர் கலவையை சிறிதளவு எடுத்து உங்களுக்கு விருப்பமான வடிவில் கட்லெட் செய்து கொள்ளவும். 7. மைதா கலவை செய்ய, ஒரு கிண்ணத்தில் மைதா, சோள மாவு, தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும். 8. பிரட் தூளை ஒரு தட்டில் எடுத்து கொள்ளவும். இப்போது பன்னீர் கலவையை எடுத்து, மைதா கலவையில் போட்டு, பிரட் தூளில் பிரட்டி எடுக்கவும். பின்பு செய்த கட்லெட்டை 15 நிமிடம் பிரிட்ஜில் வைக்கவும். 9. சூடான எண்ணெயில் கட்லெட்களை போட்டு, குறைந்த தீயில், பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும். 10. டொமேட்டோ கெட்சப் அல்லது மயோனைஸ் உடன் பன்னீர் கட்லெட்டை சூடாக பரிமாறவும். You can buy our book and classes on https://www.21frames.in/shop HAPPY COOKING WITH HOMECOOKING ENJOY OUR RECIPES WEBSITE: https://www.21frames.in/homecooking FACEBOOK -  / homecookingt.  . YOUTUBE:    / homecookingtamil   INSTAGRAM -   / homecooking.  . A Ventuno Production : https://www.ventunotech.com/