Перейти к содержимому

எல்லாத்தையும் மன்னிக்கணுமா? | மன்னிப்பு, நம்பிக்கை & Boundaries | Tamil Podcast I Dr. Raji & Dr.Gaye

Dharagai Conversations

0:00 / 0:00

எல்லாத்தையும் மன்னிக்கணுமா? | மன்னிப்பு, நம்பிக்கை & Boundaries | Tamil Podcast I Dr. Raji & Dr.Gaye

248 просмотров · 2 недели назад
Dharagai Conversations
51 подписчик
248 просмотров · 2 недели назад
யாராவது நம்மை காயப்படுத்தினால், “மன்னிச்சு விடு” என்று சொல்வது எளிது. ஆனால் எல்லாத்தையும் மன்னிக்கணுமா? மன்னித்த பிறகு மீண்டும் பழையபடி நம்ப வேண்டுமா? நம்முடைய மன அமைதிக்காக ஒரு எல்லை வைத்துக்கொள்ளலாமா? இந்தத் தமிழ் podcast-ல் Dr. Raji Arabi மற்றும் Dr. Gayathri Aradhana, உறவுகளில் மன்னிப்பு பற்றி உரையாடுகிறோம். மன்னிப்புக்கும் மீண்டும் நம்புவதற்கும் உள்ள வித்தியாசம், காயம் இன்னும் ஆறாதபோது ஏற்படும் குழப்பம், நம்மை மதித்துக்கொண்டே உறவை எப்படிப் பார்க்கலாம் என்பதையும் பேசுகிறோம். உங்களுக்கு மன்னிப்பதில் மிகவும் கடினமாக இருந்தது எது? உங்கள் எண்ணத்தை comments-ல் பகிருங்கள். #மன்னிப்பு #TamilPodcast #RelationshipBoundaries #uae #homeopathy #psychology #randomconversations