உசூலு ஸலாஸா | மூன்று அடிப்படைகள் (الأصول الثلاثة) | வகுப்பு – 4 | ஷெய்க். தமீம் உமரி
Masjidur Rahman Pallavaram
0:00 / 0:00
உசூலு ஸலாஸா | மூன்று அடிப்படைகள் (الأصول الثلاثة) | வகுப்பு – 4 | ஷெய்க். தமீம் உமரி
14 просмотров · 7 дней назад
Masjidur Rahman Pallavaram
9 подписчиков
14 просмотров · 7 дней назад
بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
📚 உசூலு ஸலாஸா – மூன்று அடிப்படைகள்
الأصول الثلاثة
🎙️ வகுப்பு – 4
👤 ஆசிரியர்: ஷெய்க். தமீம் உமரி حفظه الله
இந்த தொடர்கல்வி வகுப்பில் الأصول الثلاثة (உசூலு ஸலாஸா) நூலின் முக்கியமான அடிப்படைகளை எளிமையாகக் கற்றுக்கொள்கிறோம்.
📖 நூல்: الأصول الثلاثة
📌 வகுப்பு: 4
🕌 ஏற்பாடு:
ஜம்இய்யத்து அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ்
பல்லாவரம் கிளை (JAQH)
📍 இடம்:
மஸ்ஜிதுர் ரஹ்மான்
#10, வள்ளியம்மை தெரு,
பல்லாவரம், சென்னை – 43.
🤲 அல்லாஹ் நமக்கு பயனுள்ள அறிவை வழங்கி, கற்றவற்றை புரிந்து கொண்டு அதன்படி செயல்படும் பாக்கியத்தை வழங்குவானாக. ஆமீன்.
📌 மேலும் பயனுள்ள இஸ்லாமிய வகுப்புகள் மற்றும் பயான்களுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யுங்கள்.
#UsulSalasa #الأصول_الثلاثة #மூன்றுஅடிப்படைகள் #IslamicClass #TamilIslamic #JAQH #Pallavaram #MasjidArRahman