ஐக்கியத்தில் சேவை | United in Service | தென்னிந்திய திருச்சபை தோன்றிய நாள் | அருட்திரு. ஞா. பாஸ்கரன்
Be Best Like Jesus
0:00 / 0:00
ஐக்கியத்தில் சேவை | United in Service | தென்னிந்திய திருச்சபை தோன்றிய நாள் | அருட்திரு. ஞா. பாஸ்கரன்
76 просмотров · 9 дней назад
Be Best Like Jesus
382 подписчика
76 просмотров · 9 дней назад
தென்னிந்திய திருச்சபை தோன்றிய நாள் சிறப்பு தேவசெய்தி | Church of South India Formation Day Message
"ஐக்கியத்தில் சேவை" | "United in Service"
தேவசெய்தி: அருட்திரு. ஞா. பாஸ்கரன் (Sermon in Tamil)
முக்கிய வேதாகம வாசகங்கள் | Scripture Readings
நெகேமியா | Nehemiah 2:17–20
1 கொரிந்தியர் | 1 Corinthians 3:1–15
யோவான் | John 17:9–23
சங்கீதம் | Psalm 28
அறிமுகம் | Introduction
தென்னிந்திய திருச்சபை (CSI) உருவான நாள், கிறிஸ்தவ சபையின் வரலாற்றில் ஒரு முக்கியமான நாள். பல்வேறு பாரம்பரியங்கள், சபைகள், மொழிகள், கலாச்சாரங்கள் ஒன்றிணைந்து கிறிஸ்துவின் உடலாக ஐக்கியத்தில் சேவை செய்ய அழைக்கப்பட்ட நாள். | The formation of the Church of South India is a historic milestone in the Christian Church. Different traditions, communities, languages, and cultures came together to serve as one body of Christ.
அ. சிதைந்ததை கட்ட அழைக்கும் தேவன் | God Calls Us to Rebuild What is Broken
நெகேமியா | Nehemiah 2:17–20
அ.1. ஜெபித்து தீர்வை உருவாக்குதல்/Creating Solutions Through Prayer
அ.2. "நாம் கட்டுவோம்" என்று செயல்படுதல்/Saying "We Will Build" and Taking Action
அ.3. எதிர்ப்புகளிலும் எழுந்து கட்டுதல்/Rising and Building Despite Opposition
ஆ. சீர்குலைவை மாற்ற அழைக்கும் தேவன்/God Calls Us to Transform Disorder into Growth 1 கொரிந்தியர் | 1 Corinthians 3:1–15
ஆ.1. சிறந்த போதகராக வாழுதல்/ Becoming Mature in Christ
ஆ.2. செம்மையான அடித்தளம்/The Right Foundation
ஆ.3. நிலையான வளர்ச்சி/Sustainable Growth
இ. சீர்படுத்த அழைக்கும் தேவன்/God Calls Us to Restore Unity யோவான் | John 17:9–23
இ.1. ஐக்கியத்திற்காக ஜெபித்த இயேசு/ Jesus Prayed for Unity
இ.2. கிறிஸ்துவின் சபையாக வாழுதல்/Living as the Church of Christ
இ.3. ஒன்றுபட்டு கிறிஸ்துவை பிரதிபலிப்போம்/Reflect Christ Through Unity
முடிவுரை | Conclusion
தென்னிந்திய திருச்சபையின் உருவாக்கம் நமக்கு ஒரு அழைப்பை நினைவுபடுத்துகிறது
1. சிதைந்ததை கட்டுவோம்.
2. சீர்குலைந்ததை மாற்றுவோம்.
3. ஐக்கியத்தில் கிறிஸ்துவை பிரதிபலிப்போம்.
நாம் அனைவரும் ஒரே உடலின் உறுப்புகள். ஐக்கியத்தில் சேவை செய்வோம்;கிறிஸ்துவின் மகிமையை வெளிப்படுத்துவோம்.
The formation of the Church of South India reminds us of our calling:
1. Rebuild what is broken.
2. Transform what is disorderly.
3. Reflect Christ through unity.
We are members of one body. Let us serve together in unity and glorify Christ.