தாவீது ராஜா மற்றும் கிறிஸ்து அன்சாங்ஹோங் (2) 【தேவனுடைய சபை உலக சுவிசேஷ சங்கம்】
World Mission Society Church of God
0:00 / 0:00
தாவீது ராஜா மற்றும் கிறிஸ்து அன்சாங்ஹோங் (2) 【தேவனுடைய சபை உலக சுவிசேஷ சங்கம்】
3 736 просмотров · 5 лет назад
World Mission Society Church of God
387 тыс. подписчиков
3 736 просмотров · 5 лет назад
வேதாகம தீர்க்கதரிசனங்களை அற்பமாய் எண்ணக்கூடாது என்று தேவன் நம்மை எச்சரித்தார்
மனுக்குலம் இரட்சிப்பின் கிருபையை அடைவதற்காக,
நாம் வேதாகம தீர்க்கதரிசனங்களை விசுவாசித்து,
ஆராதனையின் வாயிலாக தேவனிடம் வர வேண்டும்.
பரிசுத்த ஆவியின் காலத்தில், தந்தையாகிய தேவனும்
தாயாகிய தேவனும் சீயோனில் இரட்சிப்பை அருளுகிறார்கள்.
இது மிக முக்கியமான வேதாகம தீர்க்கதரிசனமாகும்.
தேவனுடைய சபை மட்டுமே தாவீதின் அடையாளத்தைக் கொண்டிருக்கிறது
முதல் வருகை இயேசு மற்றும் இரண்டாம் வருகை இயேசு,
இருவருமே 30வது வயதில் ஞானஸ்நானம்பண்ணப்பட்டு,
ஊழியத்தை 3 வருடங்களும் 37 வருடங்களும் செய்தனர்.
தேவனால் மட்டுமே கொண்டுவர முடிகிற தாவீதின்
அடையாளமான புது உடன்படிக்கையை ஸ்தாபித்தவர்
இரண்டாம் வருகை கிறிஸ்து அன்சாங்ஹோங் ஆவார்.
லூக்கா 3:21-23
ஜனங்களெல்லாரும் ஞானஸ்நானம் பெற்றபோது, இயேசுவும் ஞானஸ்நானம் பெற்று, …
அப்பொழுது இயேசு ஏறக்குறைய முப்பது வயதுள்ளவரானார். …
[இந்த வீடியோவானது தேவனுடைய சபை உலக சுவிசேஷ சங்கத்தினரால் பதிப்புரிமை பெறப்பட்டுள்ளது. அனுமதியில்லாமல் நகல் எடுப்பதும், விநியோகம் செய்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது]
〖World Mission Society Church of God〗https://watv.org
〖India〗
▶ https://indiawmscog.org
▶ Email: india@wmscog.org
〖WATV Media Cast〗
▶ https://watvmedia.org/ta