ஆத்ம விசார தியானப் பயிற்சி | முழு விளக்கம் | ரமண மகரிஷியின் ' நாள் யார்?' நூலின் அடிப்படையில்
இதோ கொஞ்சம் அமுதம்
0:00 / 0:00
ஆத்ம விசார தியானப் பயிற்சி | முழு விளக்கம் | ரமண மகரிஷியின் ' நாள் யார்?' நூலின் அடிப்படையில்
12 600 просмотров · 5 дн. назад
இதோ கொஞ்சம் அமுதம்
18,5 тыс. подписчиков
12 600 просмотров · 5 дн. назад
.தியானத்தில் கண்களை மூடி அமர்ந்தால், ஆயிரம் எண்ணங்கள் படையெடுத்து வருகின்றனவா? மனத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கிறீர்களா? ஓயாத எண்ணங்களை எப்படி அடக்குவது?
பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி அருளிய "நான் யார்?" (Who am I?) என்ற ஆத்ம விசாரணையை, அன்றாட வாழ்வில் எப்படிச் 'செயல்முறையாக' (Practically) பயிற்சி செய்வது என்பதை இந்த மிக சுவாரசியமான குரு-மாணவி உரையாடல் விளக்குகிறது. "காவலாளியும் திருடனும்", "டார்ச் விளக்கு" போன்ற எளிய உதாரணங்கள் மூலம் மனத்தின் ஆணிவேரை அறுக்கும் வித்தையை அறிந்துகொள்ளுங்கள்!
இந்தப் பதிவில் உள்ள முக்கிய அம்சங்கள்:
✨ ஒவ்வோர் எண்ணம் வரும் போதும் "யாருக்கு உண்டாயிற்று? நான் யார்?" என்று கேட்பது சலிப்பை ஏற்படுத்தாதா? சோர்வு வராதா?
✨ எண்ணம் எழும்போது ஒரு 'காவலாளியைப்' போல நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?
✨ "இது யாருக்கு உண்டாயிற்று?" என்ற கேள்வி எப்படி மனதை 180 டிகிரி (U-Turn) திருப்புகிறது?
✨ டார்ச் லைட் விளக்கு வெளிச்சமும், மனத்தின் கவனமும்!
✨'நான் யார்?' விசாரணையை எவ்வளவு காலம் செய்ய வேண்டும்?
✨ மனம் ஆத்மாவிலேயே தங்கி நிற்கும் சக்தியை எப்படி வளர்ப்பது?
'நான் யார்?' என்னும் ஆத்ம விசாரத்தின் செய்முறைக் கையேடு இது.
நான் யார்?' நூல் விளக்கத் தொடரில் இது ஏழாம் பகுதி.
----------------------------------
நான் யார்?' நூல் விளக்க உரையாடல்களின் தொகுப்பு:
• 'நான் யார்?' நூல் விளக்க உரையாடல்கள்
--------------------------------
#RamanaMaharshi #StopOverthinking #TamilSpirituality #WhoAmI #AdvaitaVedanta