Перейти к содержимому

தாபா ஸ்டைல் பன்னீர் மசாலா🤤 | சுவையான Paneer Masala Recipe | Easy Recipe #foodie #paneer #dhabastyle

Craziee Kirukkalz

0:00 / 0:00

தாபா ஸ்டைல் பன்னீர் மசாலா🤤 | சுவையான Paneer Masala Recipe | Easy Recipe #foodie #paneer #dhabastyle

137 просмотров · 1 месяц назад
Craziee Kirukkalz
2,39 тыс. подписчиков
137 просмотров · 1 месяц назад
🍛 வணக்கம் நண்பர்களே! இன்றைய வீடியோவில் அனைவருக்கும் பிடித்த தாபா ஸ்டைல் பன்னீர் மசாலா செய்வது எப்படி என்பதை மிகவும் எளிமையாக பகிர்ந்துள்ளேன். மென்மையான பன்னீர், மசாலாவின் அருமையான சுவை மற்றும் ஹோட்டல் ஸ்டைல் வாசனையுடன் இந்த ரெசிபி கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும். 🧂 தேவையான பொருட்கள் பன்னீர் மெரினேஷன்: பன்னீர் மஞ்சள் தூள் காஷ்மீரி மிளகாய் தூள் மிளகு தூள் உப்பு 15 நிமிடம் ஊற வைக்கவும் மசாலாவிற்கு: பன்னீர் வெங்காயம் – 2 தக்காளி – 1 பட்டை கிராம்பு ஏலக்காய் தயிர் மஞ்சள் தூள் காஷ்மீரி மிளகாய் தூள் மிளகாய் தூள் கரம் மசாலா மிளகு தூள் உப்பு கசூரி மேத்தி எண்ணெய் 👍 இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் Like, Share செய்து, மேலும் இதுபோன்ற சுவையான சமையல் வீடியோக்களுக்கு Craziee Kirukkalz சேனலை Subscribe செய்து Bell 🔔 ஐ அழுத்த மறக்காதீர்கள். நன்றி! ❤️ #paneermasala #dhabastylepaneerrecipe #paneerrecipe #tamilcooking #tamilrecipe #vegrecipe #hotelstylerecipe #easycooking #indianfood #CrazieeKirukkalz #paneer #cookingtamil #HomeCooking #foodie #recipetamil