Epi-24 || Final Episode🔥| வர்மனின் அதிரடியான காதலை நிலா ஏற்றுக்கொள்வாளா?| “தேடாமல் கிடைத்த தேவதை”
Story Time with Gowsi
0:00 / 0:00
Epi-24 || Final Episode🔥| வர்மனின் அதிரடியான காதலை நிலா ஏற்றுக்கொள்வாளா?| “தேடாமல் கிடைத்த தேவதை”
5 708 просмотров · 2 дн. назад
Story Time with Gowsi
3,43 тыс. подписчиков
5 708 просмотров · 2 дн. назад
❤️ தேடாமல் கிடைத்த தேவதை – Episode 24 | இறுதி அத்தியாயம் ❤️
• Epi-24 || Final Episode🔥| வர்மனின் அதிரடிய...
🔥 வர்மனின் அதிரடியான காதலை நிலா ஏற்றுக்கொள்வாளா?
💔 ஆதவனுக்கு என்ன ஆனது?
🥺 தேடாமல் கிடைத்த தேவதையை ஆதவன் தொலைத்துவிட்டானா?
❤️🔥 தன் தேவதையை வர்மன் தக்கவைத்துக் கொள்வானா?
காதல், பிரிவு, ஏக்கம், உணர்ச்சிகள் என பல திருப்பங்களுடன் பயணித்த “தேடாமல் கிடைத்த தேவதை” கதையின் இறுதி அத்தியாயம் இதோ உங்கள் செவிகளுக்கு விருந்து படைக்க வருகிறது!
ஆதித்ய வர்மனின் அதிரடியான காதல் பயணத்தின் முடிவைத் தெரிந்துகொள்ள Episode 24-ஐ முழுமையாகக் கேளுங்கள்! ❤️
💖 உங்கள் அன்பான ஆதரவுடன் இந்தக் கதையை நிறைவு செய்கிறோம். இந்தக் கதையின் முடிவு உங்களுக்கு எப்படி இருந்தது என்பதை Comment-ல் மறக்காமல் சொல்லுங்கள்!
✨ அடுத்த காதல் பயணம் விரைவில்!
வர்மன் தேடிய தேவதை கதை உங்களைத் தேடி வர இருக்கிறது!
📌 உங்களுக்கு “தேடாமல் கிடைத்த தேவதை” கதை பிடித்திருந்தால்:
👍 Like செய்யுங்கள்
📲 உங்கள் நண்பர்களுடன் Share செய்யுங்கள்
💬 உங்கள் கருத்துகளை Comment செய்யுங்கள்
🔔 புதிய தமிழ் Audio Novels கேட்க Subscribe செய்து Bell Icon-ஐ அழுத்துங்கள்!
உங்கள் அன்பும் ஆதரவும் தான் என் பயணத்தின் பலம்! ❤️
அன்புடன்,
உங்கள் Gowsalya Rajan 💕
#தேடாமல்கிடைத்ததேவதை #TamilAudioNovel #Episode24 #FinalEpisode #TamilKadhalKadhai
#TamilAudioNovel #TamilAudioStories #TamilKadhalKadhai #TamilLoveStory #TamilRomance #TamilNovel #TamilStories #TamilKadhai #TamilAudiobook #KadhalKadhai #TamilSerialStory #GowsalyaRajan