Перейти к содержимому

செல்வச் சந்நிதி வேலவன் வேல், Selva Sannithi Velavan Vel - அழகான இசைமூலம் பத்தி !

Smart Note

0:00 / 0:00

செல்வச் சந்நிதி வேலவன் வேல், Selva Sannithi Velavan Vel - அழகான இசைமூலம் பத்தி !

1 099 просмотров · 9 дней назад
Smart Note
5 подписчиков
1 099 просмотров · 9 дней назад
செல்வச் சந்நிதி வேலவன் வேலும் வெள்ளியால் ஒளிர்கிறதோ!! ஈழத்தின் வட பகுதி யாழ்ப்பாணம் தொண்டைமானாற்றின் நதிக்கரையில், வெண்மணல் பரப்பில் அமர்ந்து அருள் புரியும் செல்வச்சந்நிதி கதிர்வேலனின் பேரழகையும், அவனது கம்பீரமான வீதியுலா காட்சியையும் வர்ணிக்கும் அழகான இசைமூலம் பக்திப் பாடல்! கதிர்காமம் செல்லும் வழியில் இளைப்பாறிய முருகப்பெருமான் பக்தர்களின் துயர் துடைக்க இந்த ஆற்று மணல் சூழந்த அமைதியான இடத்தில் ஆறுதல் தரும் தெய்வமாக அமர்ந்தான். அன்றைய காலம் தொட்டு இன்றுவரை தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு கருணையோடு தரிசனம் தந்து கட்சியாளிக்கிறான் . செல்வச்சந்நிதி ஆலயத்தில் முருகப் பெருமானின் சக்தியாகிய 'வேல்' இங்கு மூலவராக வேலே வணங்கப்படுகிறது. வெள்ளி வேலும் தங்க ஆபரணங்களும் மின்ன, ஆறும் வெண்மணலும் சூழ்ந்த தொண்டைமானாற்றில் இளைப்பாறி அமர்ந்த செல்வச்சந்நிதி முருகன், தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு ஆறுதல் தந்து காக்கிறான். தங்க, வெள்ளி ஆபரணங்களுடன் பேரொளியாய் மிளிர்ந்து, நதிக்கரையில் எழுந்தருளி, மங்கள வாத்தியங்கள் முழங்க வீதியுலா வந்து பக்தர்களுக்குப் பேரருள் புரியும் காட்சியை இப்பாடல் கண்முன்னே நிறுத்துகிறது. திங்கள் ஒளியில், வெண்சங்கும் வெண்கல ஓசையும் இசைமழையாய்ப் பொழிய, பரமனின் மகனான சக்திவேலன் பேரொளியாய் வீதியுலா வந்து சந்நிதியில் நமக்கு பேரருள் புரிகிறான்! தற்காலத்தில் தவிர்க்க முடியாதா செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் இந்த காணொளிக்கு உதவி செய்துள்ளது. நன்றிகள். நீங்கள் பார்க்க வேண்டிய வெளியீட்டு Videolink 1.விநாயகனே கணநாயகனே Vinayagane Ganayagane Videolink:    • விநாயகனே கணநாயகனே Vinayagane Ganayagane   2. முருகா.. முருகா... வெற்றிவேலா..., Muruga.. Muruga... vetrivela.. Videolink:    • முருகா.. முருகா... வெற்றிவேலா...,  Muruga....   3. அம்மா தாயே நாகபூசணி அம்மா...Amma… Thaye Nagapusani Amma… Videolink:    • அம்மா தாயே நாகபூசணி அம்மா...Amma… Thaye Na...   4. அம்மா...அம்மா...நயினை தாயே Version 2 Amma..Amma Nayinai Thaye Videolink:    • அம்மா..... அம்மா....நயினை தாயே அம்மா...பாட...   5. திருமகள் கதிர்காமதிருப்புகள் Thirumagal ulavu - Kathirkama thiruppugal Videolink:    • திருமகளு லாவு மிருபுயமு- கதிர்காம திருப்பு...