Перейти к содержимому

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய கமல பந்தம் | Kamala Bandham 27 Times Chanting with Lyrics

Sasi Kumar

0:00 / 0:00

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய கமல பந்தம் | Kamala Bandham 27 Times Chanting with Lyrics

63 просмотра · 2 дня назад
Sasi Kumar
848 подписчиков
63 просмотра · 2 дня назад
ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய கமலா பந்தம் | Kamala Bandham 27 Times Chanting with Lyrics ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய "கமலா பந்தம்" பாடல் 27 முறை பாராயணம் செய்யும் வடிவில் இங்கு வழங்கப்பட்டுள்ளது. தியான யோகம் பெறவும், மனப் பதற்றம் மற்றும் பயம் நீங்கவும், இதய சம்பந்தமான நோய்களில் இருந்து நிவாரணம் பெறவும் இந்த சக்திவாய்ந்த பந்தப் பாடலை தினமும் கேட்டு பாராயணம் செய்து முருகப்பெருமானின் திருவருளைப் பெறுங்கள். சிறப்பு பலன்கள்: தியான யோகம் பெற மனப் பதற்றம் நீங்க இதய சம்பந்தமான நோய்கள் நீங்க பெற Hashtags #கமலாபந்தம் #பாம்பன்சுவாமிகள் #முருகன்பாடல்கள் #தமிழ்பக்தி #KamalaBandham #PaambanSwamigal #LordMurugan #TamilDevotional #MeditationChants #KamalaBandham27Times