Перейти к содержимому

Califlower gravy | Home receipe| easy simple method | Ameeryas editz...

Homely Rainbows

0:00 / 0:00

Califlower gravy | Home receipe| easy simple method | Ameeryas editz...

26 просмотров · 6 дней назад
Homely Rainbows
13 подписчиков
26 просмотров · 6 дней назад
வீட்டு ஸ்டைல் காலிஃபிளவர் கிரேவி | Simple Cauliflower Gravy in Tamil | Amma Kai Manam 😋 வீட்டில் இருக்கும் சாதாரண பொருட்களை வைத்து, தேங்காய், முந்திரி எதுவும் இல்லாமல் சிம்பிளா காலிஃபிளவர் கிரேவி எப்படி செய்வது என்று பார்க்கலாம். சாதம், சப்பாத்தி, ரசம் சாதத்துக்கு கூட சூப்பரா இருக்கும்! 🥘 தேவையானது (வீட்டு பொருள் மட்டும்): காலிஃபிளவர் - 1 வெங்காயம் - 2, தக்காளி - 2 மிளகாய் தூள் - 1 ஸ்பூன் மஞ்சள் தூள், கரம் மசாலா, சிக்கன் மசாலா... கடுகு, கறிவேப்பிலை, உப்பு, எண்ணெய் ⏰ Steps: 00:00 Intro 00:40 Cauliflower வெட்டுதல் 02:00 வெங்காயம் தக்காளி வதக்குதல் 04:30 கிரேவி கொதிக்க வைத்தல் 06:30 பரிமாறுதல் பிடிச்சிருந்தா LIKE, SHARE, SUBSCRIBE பண்ணுங்க! #cauliflowergravy #veetustyle #simplecurry #tamilsamayal #cauliflowercurry #lunchrecipe #ammakaimanum #easygravy #homestylecurry