🔥தவன் Birthday-ல பெரிய Surprise!😲 | America Subscriber Meet Up | Anthiyur gurunathasamy Siva Audios
K7
0:00 / 0:00
🔥தவன் Birthday-ல பெரிய Surprise!😲 | America Subscriber Meet Up | Anthiyur gurunathasamy Siva Audios
40 376 просмотров · 2 месяца назад
K7
278 тыс. подписчиков
40 376 просмотров · 2 месяца назад
வணக்கம் நண்பர்களே! 🙏
இந்த வீடியோவில் என் மகன் Dhavan Birthday Celebration-ஐ குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாடினோம். 🎂🎉
அதே நேரத்தில், எங்களுக்கு ஒரு பெரிய Surprise! 😲
USA-வில் இருந்து நம்ம Channel Subscriber குடும்பத்துடன் நேரில் வந்து சந்தித்தார்கள். 🇺🇸❤️
அவர்களுடன் Cake Cut பண்ணி, சாப்பிட்டு, சந்தோஷமான நேரத்தை கழித்தோம். 🍰🍗
அடுத்த நாள், நான் மற்றும் நம்ம எல்லாருக்கும் பிடித்த Mohan Mama Anthiyur Gurunathasamy Festival-க்கு கிளம்பினோம். 🚗🙏
வழியிலேயே Bhavani அருகில் இருக்கும் பிரபலமான Siva Audios-க்கு சென்று Home Theatre, Dolby Atmos Experience மற்றும் Speaker Factory-யை பார்வையிட்டோம். 🔊🔥
அடுத்த வீடியோவில் Anthiyur Gurunathasamy Ther Thiruvizha முழு வீடியோ வரும். கண்டிப்பாக Subscribe பண்ணி Support பண்ணுங்க. ❤️
🙏 Thanks for Watching
👍 Like | Share | Comment | Subscribe
#USASubscriber #DhavanBirthday #MohanMama #SivaAudios #Bhavani #Anthiyur #Gurunathasamy #BirthdayCelebration #HomeTheatre #DolbyAtmos #TamilVlog #K7Vlogs #FamilyVlog #SurpriseVisit #USAtoTamilNadu #AnthiyurFestival #TravelVlog #TamilYouTube #VillageVlog #Erode