குழந்தையுடன் காட்சி தரும் முப்பந்தல் இசக்கியம்மன்| மாலை முரசு செய்திகள்| MUPANTHAL ISAKKI AMMAN KOIL
Malaimurasu Tv 24X7
0:00 / 0:00
குழந்தையுடன் காட்சி தரும் முப்பந்தல் இசக்கியம்மன்| மாலை முரசு செய்திகள்| MUPANTHAL ISAKKI AMMAN KOIL
1 481 просмотр · 1 год назад
Malaimurasu Tv 24X7
2,05 млн подписчиков
1 481 просмотр · 1 год назад
தமிழர்களின் தாயான இசக்கி அம்மன், நம்மை காத்தருளும் சக்தி தேவியாக விளங்குகிறாள். அவ்வையாரால் அமைக்கப்பட்டதாக கூறப்படும் முப்பந்தல் இசக்கி அம்மன் கோவில், ஆன்மீக ஆற்றல் மிகுந்த தலமாக திகழ்கிறது. குழந்தை பாக்கியம், திருமண தடை, உடல் நோய் தீர்க்கும் ஆலயமாக பக்தர்களால் நம்பப்படும் இவ்விடம் பற்றிய தல வரலாறு, சிறப்பு வழிபாடுகள், ஆடிக்கொடை விழா உள்ளிட்ட அனைத்தையும் இந்த வீடியோவில் காணலாம்.
Watch Malai Murasu Seitthigal(மாலை முரசு செய்திகள்), #முப்பந்தல்இசக்கியம்மன் #இசக்கியம்மன் #ஆடிக்கொடைவிழா #முப்பந்தல்கோவில் #ஆன்மீகஅழகு #மலைய்முரசு #அவ்வையார் #muppandalisakkiamman #sakthidevi #aadi2025 #isakkiammantemple #tamilgoddess #divinetemple #malaimurasuTamil
Nadu’s Top 24x7 Tamil News Channel, bringing the best of latest live news, breaking news, election, general, updates, headlines, crime reports, reported deep from rural and uprban. entertainment, sports, business, social media and so much more., Stay updated on the latest stories and headlines today from the worlds of politics.
Follow on:
Insta : / malaimurasutv_official
twitter : / malaimurasutv
facebook : / malaimurasu
website : http://www.malaimurasu.com
Live News : / malaimurasunewsdigital
SUBSCRIBE to get the latest news updates: / @malaimurasunewslive