Перейти к содержимому

ஆலயம் தொழுவது சாலவும் நன்று | சந்நிதி விசேஷம் | ep 46

KSV PADASALAA

0:00 / 0:00

ஆலயம் தொழுவது சாலவும் நன்று | சந்நிதி விசேஷம் | ep 46

564 просмотра · 18 часов назад
KSV PADASALAA
2,13 тыс. подписчиков
564 просмотра · 18 часов назад
அபிராமி விழுத்துணை அந்தாதி பாராயணம் பட்டருக்கு அபிராமி நேரில் வந்து மந்திர தீட்சை அளித்த மக நட்சத்திரத்தை முன்னிட்டு கூட்டு வழிபாட்டு முறையில் அந்தாதி பாராயணம் பிரதி மாதம் நடைபெறும் தொடங்கி வைப்பவர் வேத சிவாகமப் பிரவீணர், புலவர், முனைவர் பா.இராஜசேகர் சிவாச்சாரியார் M.A.Tamil, M.A.Sanskrit, M.Phil. Sanskrit, M.A.Philosophy, M.A. History, Ph.D., Sanskrit, Ph.D., Tamil ஆசிரியர், KSV சிவாகம பாடசாலா நாள்: 07.10.2026 (புதன்கிழமை) நேரம்: மாலை 3.30 -5.00 மணி வரை இடம் : அபிராமி சமயத்தின் அந்தாதி குடில் 74/35, அற்புதராஜ் தெரு. எஸ். ஆர். எஸ் நகர், கோவூர் 600128 https://maps.app.goo.gl/8R82Hghy7Ch7R... குடில் தொடர்புக்கு 7550132474