Перейти к содержимому

Kodiyana Enaku | New Tamil Christian Song ft. Gianna & Johnshny

Johnshny Augesthiya

0:00 / 0:00

Kodiyana Enaku | New Tamil Christian Song ft. Gianna & Johnshny

15 321 просмотр · 1 год назад
Johnshny Augesthiya
19,2 тыс. подписчиков
15 321 просмотр · 1 год назад
Hallelujah Lyrics: Rev.D.Eben Titus Tune : Mr.J.Ajith Singh John Singer: Mrs.A.Johnshny Music : Mr.Sam George Executive Producers : Dr.Winfred Samuel & Mrs.Ashny Winfred. Little Girl: W.Gianna Voice recorded: Sam George Studios,Trichy Video Production: Bezalel Studios Filmed & Edited : Samuel Timothy Poster Design : Abishai Prakash Location: Trichy Special Thanks : Mr. J Augestin John Mrs. A Jasmin Darathy Mr. Vino Dr. Winfred Samuel Mrs. Ashny Winfred Beloved Friends & Family Lyrics: கொடியான எனக்கு சுற்றிப் படருவதற்கு செடியாக ஒரு தெய்வம் வேண்டும் ஐயா இருளான எனக்கு எங்கும் செல்வதற்கு ஒளியான ஒரு தெய்வம் வேண்டும் ஐயா 1.கண்ணிரண்டும் வானம் தினம் மழை கொடுக்கும் சாமி என் முகமோ என்றும் அதை எதிர் பார்க்கும் பூமி கண்ணீரில் நீந்தும் துடிப்பில்லா மீன் நான் கண்டென்னை இயேசுவே திருக்கையில் ஏந்தும் 2.வாழ்நாளில் எனக்கு ஐயோ தினந்தோறும் வழக்கு விடியும் வரை எரிய இங்கு இல்லையொரு விளக்கு சோகத்தை நேசிக்க தினம் என்னை பழக்கு துன்பத்தைக் குடித்தே துயரத்தில் மிதக்கும். 3.எல்லாமே வாழ்வில் வெறும் பணமான பின்பு பொல்லாத வாழ்வு அது பிணமாகும் நம்பு கருணைமிகு உள்ளம் இறை வாழும் இல்லம் கர்த்தர் இயேசுவே இதோ எந்தன் உள்ளம். All Glories to God🤍 #johnshny #music #christiansong #family #newsong #tamil #2025