Перейти к содержимому

⚜️✨திருப்பரங்குன்றம் மச்சமுனி சித்தர்😱 #thiruparankundram #machamunisiddhar #trendingtraveler

Trending Traveler 🏍️

0:00 / 0:00

⚜️✨திருப்பரங்குன்றம் மச்சமுனி சித்தர்😱 #thiruparankundram #machamunisiddhar #trendingtraveler

22 037 просмотров · 2 года назад
Trending Traveler 🏍️
22,8 тыс. подписчиков
22 037 просмотров · 2 года назад
#thiruparankundramtemple #thiruparankundramhillstation #machamunisiddhar #tamilhistory #trendingtraveler ✨ திருப்பரங்குன்றம் மலை மேல் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு பின்புறம் அமைந்துள்ளது இந்த மச்சமுனி சித்தரின் ஜீவசமாதி,, ✨ மச்சமுனி சித்தர் வெள்ளை மீன் வடிவில் காட்சி அளிப்பதாக இந்த ஊர் மக்கள் நம்புகின்றன,,, ✨ மச்சமுனி சித்தரின் அருள் கிடைத்தால் மட்டுமே நாம் அந்த வெள்ளை நிற மீனை நேரடியாக காண முடியுமாம்,, ✨ இந்த கோவில் திருப்பரங்குன்றம் மலை மேல் அமைந்துள்ளது,, இங்கு செல்வதற்கு இரண்டு பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது,, ✨ திருப்பரங்குன்றம் மலையில் வலது புறத்திலும் இடது புறத்திலும் இரண்டு பாதைகள் அமைந்துள்ளது,, Instagram: https://www.instagram.com/a.ajithkuma...