இரான், அமெரிக்கா பரஸ்பர தாக்குதல்; 4 பேர் உயிரிழப்பு.. மீண்டும் பதற்றம் அதிகரிக்கிறதா?
BBC News Tamil
0:00 / 0:00
இரான், அமெரிக்கா பரஸ்பர தாக்குதல்; 4 பேர் உயிரிழப்பு.. மீண்டும் பதற்றம் அதிகரிக்கிறதா?
34 348 просмотров · 19 часов назад
BBC News Tamil
2,78 млн подписчиков
34 348 просмотров · 19 часов назад
செவ்வாய்க்கிழமை அன்று அமெரிக்கப் படைகள் இரான் மீது மீண்டும் தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க சென்ட்காம் தெரிவித்துள்ளது. இதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இரானும் இதற்கு பதில் தாக்குதலை நடத்தியுள்ளது. இரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே தற்போதைய சூழல் எப்படி உள்ளது?
#IranWar #America #Trump
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJ...
Visit our site - https://www.bbc.com/tamil