90's Kids பெட்டிக்கடை தேன் மிட்டாய் 😋 | தேன் மிட்டாய் செய்வது எப்படி | Thaen Mittai Recipe in Tamil
Tea Kadai Kitchen
0:00 / 0:00
90's Kids பெட்டிக்கடை தேன் மிட்டாய் 😋 | தேன் மிட்டாய் செய்வது எப்படி | Thaen Mittai Recipe in Tamil
14 062 просмотра · 2 недели назад
Tea Kadai Kitchen
586 тыс. подписчиков
14 062 просмотра · 2 недели назад
90's Kids பெட்டிக்கடை தேன் மிட்டாய் 😋 | தேன் மிட்டாய் செய்வது எப்படி | Thaen Mittai Recipe in Tamil | Honey Candy @TeaKadaiKitchen007
🍬 90's Kids பெட்டிக்கடை தேன் மிட்டாய் | Thaen Mittai Recipe in Tamil
90's Kids-க்கு மிகவும் பிடித்த பெட்டிக்கடை தேன் மிட்டாய் 😍 இப்போது வீட்டிலேயே மிகவும் சுலபமாக செய்து பாருங்கள்! சிறுவயதில் பெட்டிக்கடையில் வாங்கி சாப்பிட்ட அந்த தேன் மிட்டாய் சுவையை மீண்டும் நினைவுபடுத்தும் ஒரு அருமையான Traditional Tamil Sweet Recipe.
புழுங்கல் அரிசி மற்றும் உளுத்தம் பருப்பு வைத்து, வெளியில் லேசாக crispy-யாகவும், உள்ளே soft-ஆகவும் செய்து, இனிப்பு சர்க்கரை பாகில் ஊறவைத்து தயாரிக்கும் இந்த Thaen Mittai / Then Mittai குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும்.
இந்த recipe பிடித்திருந்தால் 👍 Like செய்யுங்கள், உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் Share செய்யுங்கள். Tea Kadai Kitchen சேனலை Subscribe செய்து 🔔 Bell Icon-ஐ அழுத்த மறக்காதீர்கள்!
#ThaenMittai #ThenMittai #தேன்_மிட்டாய் #HoneyCandy #90sKids #PettiKadai #90sKidsFavourite #TamilSweet #SweetRecipeTamil #TraditionalSweet #ChildhoodMemories #TamilRecipes #TamilCooking #TeaKadaiKitchen
புழுங்கல் அரிசி – 1 கப்
உளுந்து – ¼ கப்
நாட்டு சர்க்கரை – 1 கப்
Parboiled rice – 1 cup
Urad dal – ¼ cup
Country sugar – 1 cup