Перейти к содержимому

அனைவரும் சிந்திக்கும் வகையில் இந்த வீடியோ பதிவு Sri Asha S constraction..

sri Asha S

0:00 / 0:00

அனைவரும் சிந்திக்கும் வகையில் இந்த வீடியோ பதிவு Sri Asha S constraction..

1 394 просмотра · 1 месяц назад
sri Asha S
15,1 тыс. подписчиков
1 394 просмотра · 1 месяц назад
நான் உங்கள்...... மேஸ்திரி சீனிவாசன் வணக்கம் இந்த கான்கிரீட் வீட்டிற்கு பூச்சி வேலை இல்லை பெல்ட் பீம் பூச்சி வேலை உண்டு. இந்த ஃபார்முலாவை பயன்படுத்தி 1.5 இன்ச் 2 இன்ச் 3 இன்ச் 4 இன்ச் 5 இன்ச் 6 இன்ச் 9 இன்ச் கான்கிரீட் சுவர் மற்றும் காம்பவுண்ட் வால் அமைத்துக் கொள்ளலாம் இந்த முறையில். 9 இன்ச் கான்கிரீட் கூலிங் கிடைக்க மண் ப்ளாக் சுவர் அமைத்துக் கொள்ளலாம் ஜல்லி கலந்து. 9 இன்ச் சுவற்றிற்கு வீடு கூலிங் கிடைக்க பழைய கூரை ஓடு உடைத்து பயன்படுத்திக் கொள்ளலாம் ஜல்லி கலந்து. 9 இன்ச் சுவற்றிற்கு வேஸ்ட் என்று தூக்கி போடும் செங்கல்லை வைத்து ஜல்லி கலந்து தரமான செங்கல் உடைத்து தரமான கான்கிரீட் வீடு அமைத்துக் கொள்ளலாம். எங்கேயோ தயார் செய்த தெரியாத ஒரு கல்லை வைத்து ஸ்ட்ராங் என்று நினைத்து வீடு கட்டுவதை விட இந்த பார்முலாவை பயன்படுத்தி உங்கள் கண்முன்னே தரமான கான்கிரீட் வீட்டை அமைத்துக் கொள்ளலாம். குறைந்த செலவில் புதிய வீடு கட்டநினைப்பவர்களுக்கு இந்த ஃபார்முலாவை பயன்படுத்தி உங்கள் ஊரில் உள்ள மேஸ்திரியை வைத்து தரமான கான்கிரீட் வீடு அமைத்துக் கொள்ளலாம் முயற்சி செய்தால் நான் துணை நிற்பேன். எளிமையாக வீடு அமைத்துக் கொள்ளலாம் மேஸ்திரி மற்றும் சென்ட்ரிங் வேலை செய்பவர்கள் மற்றும் வெல்டிங் ஒர்க் செய்பவர்கள் மற்றும் ஆர்வம் உள்ள நண்பர்கள் அனைவருக்கும் நாங்கள் செய்யும் காங்கிரிட் வீட்டில் பயிற்சி அளிக்கப்படும். ஒரு புதுமையான வீடு கட்ட நினைப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி என் 6381604865 . தொடர்பு கொள்ள வேண்டிய நேரங்கள் காலை 6 Am to 9 Am மாலை 6 pm to 9 pm இடைப்பட்ட நேரங்களில் தொடர்பு கொள்ள whatsapp நம்பர் 6381604865 பயன்படுத்தி வாய்ஸ் மெசேஜ் செய்யுங்கள் ரிப்ளை கொடுக்கப்படும் இந்த நேரங்களில் தொடர்பு கொள்ளலாம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் சீனிவாசன். நன்றி