Перейти к содержимому

First Time Motorhome Camping? இதெல்லாம் தெரியணும்! 😱 | UK Campsite Setup Tamil #campervan #caravan

Neps360

0:00 / 0:00

First Time Motorhome Camping? இதெல்லாம் தெரியணும்! 😱 | UK Campsite Setup Tamil #campervan #caravan

393 просмотра · 1 мес. назад
Neps360
184 подписчика
393 просмотра · 1 мес. назад
UK Motorhome Trip-ல campsite pitch எப்படி இருக்கும்? Electric hook-up எப்படி connect பண்ணுவது? இந்த video-ல UK motorhome campsite-ல் நாங்கள் stay பண்ணிய experience-ஐ வைத்து, campsite pitch மற்றும் electric hook-up எப்படி work ஆகுது என்பதை தமிழில் simple-ஆ காட்டியிருக்கேன். First time motorhome / campervan trip plan பண்றவங்களுக்கு இது useful ஆக இருக்கும். இந்த series-ல அடுத்தடுத்து: Motorhome booking, campsite/pitch booking, water setup, toilet & waste system, cooking, overnight stay மற்றும் எங்களுடைய Wales motorhome experience எல்லாமே share பண்றேன். Subscribe to ZEAGLE ZONE for more UK travel, motorhome, drone & adventure videos. Comment: நீங்க UK-ல motorhome trip try பண்ணுவீங்களா?