Перейти к содержимому

அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் | சூரா பாத்திஹா அல் குர்ஆன் விளக்கம் | surah al fatiha in tamil

Tamil Bayan Net TBN - தமிழ்

0:00 / 0:00

அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் | சூரா பாத்திஹா அல் குர்ஆன் விளக்கம் | surah al fatiha in tamil

8 697 просмотров · 4 года назад
Tamil Bayan Net TBN - தமிழ்
258 тыс. подписчиков
8 697 просмотров · 4 года назад
அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் | சூரா பாத்திஹா அல் குர்ஆன் விளக்கம். بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்) اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَۙ‏ அனைத்து புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும். الرَّحْمٰنِ الرَّحِيْمِۙ‏ (அவன்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன். مٰلِكِ يَوْمِ الدِّيْنِ‏ (அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்). اِيَّاكَ نَعْبُدُ وَاِيَّاكَ نَسْتَعِيْنُ‏ (இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيْمَۙ‏ நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக! صِرَاطَ الَّذِيْنَ اَنْعَمْتَ عَلَيْهِمْۙ‏ غَيْرِ الْمَغْضُوْبِ عَلَيْهِمْ وَلَا الضَّآلِّيْنَ‏ (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல. (அல்குர்ஆன் : 01: 01-07) moulavi ibrahim madani