Перейти к содержимому

பர்வதங்களுக்கு நேராய் (Parvathangalukku Nerai)| A Song from Psalm 121 | Tamil Christian Worship Song

GraceChords Tamil

0:00 / 0:00

பர்வதங்களுக்கு நேராய் (Parvathangalukku Nerai)| A Song from Psalm 121 | Tamil Christian Worship Song

292 просмотра · 2 недели назад
GraceChords Tamil
36 подписчиков
292 просмотра · 2 недели назад
"எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்..." — சங்கீதம் 121:1 #tamilchristianworshipsongs #tamilchristianworshipsong "I lift up my eyes to the hills—where does my help come from? My help comes from the Lord, the Maker of heaven and earth." — Psalm 121:1–2 Experience peace and hope through "பர்வதங்களுக்கு நேராய்" (Parvathangalukku Nerai), the male version of the song, an uplifting Tamil Christian worship song based on the comforting promises of Psalm 121. In every season of life, our true help comes from the Lord—He who watches over us will neither slumber nor sleep. May this song bring peace, renewed faith, and strength to your spirit as you worship. 🎵 Song Credits: Lyrics & Tune: By Robert Januvaris Agustin (Year 2000) Created for God's Glory 📜 Tamil Lyrics (வரிகள்): பல்லவி: [Chorus] பர்வதங்களுக்கு நேராய் என் கண்களை ஏறெடுப்பேன் எனக்கு எங்கிருந்து உதவி வரும் வானம் பூமி படைத்த கர்த்தரிடம் எனக்கு எங்கிருந்து உதவி வரும் வானம் பூமி படைத்த கர்த்தரிடம் [Verse 1] கர்த்தர் என் கால்களைத் தள்ளாட விடமாட்டார் கர்த்தர் என் கால்களைத் தள்ளாட விடமாட்டார் என்னைக் காக்கின்றவர் ஒருபோதும் உறங்க மாட்டார் என்னைக் காக்கின்றவர் ஒருபோதும் உறங்க மாட்டார் இஸ்ரவேலைக் காக்கின்ற தேவன் அவர் உறங்குவதும் இல்லை அவர் தூங்குவதும் இல்லை இஸ்ரவேலைக் காக்கின்ற தேவன் அவர் உறங்குவதும் இல்லை அவர் தூங்குவதும் இல்லை [Chorus] பர்வதங்களுக்கு நேராய் என் கண்களை ஏறெடுப்பேன் எனக்கு எங்கிருந்து உதவி வரும் வானம் பூமி படைத்த கர்த்தரிடம் [Verse 2] என் போக்கிலும் என் வரத்திலும் கர்த்தர் என்னைக் காக்கின்றார் கர்த்தர் என்னைக் காக்கின்றார் நான் கலங்க மாட்டேன் சோர்ந்து போக மாட்டேன் கர்த்தருக்குக் காத்திருப்பேன் நான் கர்த்தருக்குக் காத்திருப்பேன் [Bridge] என்னை ஆதரிப்பார் என்னை ஆசீர்வதிப்பார் கர்த்தரைத் துதித்திடுவேன் நான் கர்த்தரைத் துதித்திடுவேன் [Chorus] பர்வதங்களுக்கு நேராய் என் கண்களை ஏறெடுப்பேன் எனக்கு எங்கிருந்து உதவி வரும் வானம் பூமி படைத்த கர்த்தரிடம் எனக்கு எங்கிருந்து உதவி வரும் வானம் பூமி படைத்த கர்த்தரிடம் [Outro] என்னைக் காக்கின்ற நேசரிடம் [End] 🔔 Connect & Subscribe: If this song blessed your soul, please Like, Share, and Subscribe to support future worship music. Don't forget to click the bell icon 🔔 to receive notifications for upcoming releases! #ParvathangalukkuNerai #psalm121 #tamilchristiansongs #tamilworship #christiandevotional #TamilGospel #worshipsong #christianmusic