பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரை தொழுதிடுவோம்.
Joelprakash
0:00 / 0:00
பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரை தொழுதிடுவோம்.
417 просмотров · 2 недели назад
Joelprakash
15 подписчиков
417 просмотров · 2 недели назад
பரிசுத்த அலங்காரத்துடனே
கர்த்தரை தொழுது விடுவோம்.( 2)
(பல்லவி)
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே சேனைகளின் கர்த்தர் பரிசுத்தரே.(2)
(சரணம்)
அசைவில்லா தேவ ராஜீயத்தை
பயபக்தி உடனே பெற்றிடுவோம்
கிருபையைப் பெற்று ஆராதிப்போம் ஆவியில் நிரம்பி துதித்திடுவோம்
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே சேனைகளின் கர்த்தர் பரிசுத்தரே.2
கரை திரை பிழையற்ற பரிசுத்தமாய் மகிமையின் சபையாய் நின்றிடுவோம்.
மணவாளனை சந்திக்க ஆயத்தமாய் வாஞ்சையுடன் எதிர் நோக்கிடுவோம்.