Whether a daughter can claim on ancestral property which was pared before 2005? #பூர்வீகச் சொத்து
LAW IS SUPREME (சட்டம் மேலானது)
0:00 / 0:00
Whether a daughter can claim on ancestral property which was pared before 2005? #பூர்வீகச் சொத்து
23 530 просмотров · 4 года назад
LAW IS SUPREME (சட்டம் மேலானது)
73,1 тыс. подписчиков
23 530 просмотров · 4 года назад
Chennai High Court
Dated - 30.06.2021
AS.1222/2015
JUSTICE - Mr G.K ILANTHIRAIYAN
G. Karunanithi Vs G. Venmadevi and G. Manimegalai
ACTS
SECTION 6 HINDU SUCCESSION ACT
HINDU SUCCESSION AMENDMENT ACT
Hindu Succession (Tamil Nadu) Amendment Act, 1 of 1990 and Hindu Succession Amendment Act, 29 A
இந்து வாரிசுரிமை திருத்தச் சட்டம் 39/2005 ன் பிரிவு 6 ன்படி பிரிவு 6(1) ல் கூறப்பட்டுள்ள சூழ்நிலைகளைத் தவிர, இந்து கூட்டுக் குடும்பச் சொத்தில் மகளுக்கு கிடைக்கும் உரிமையானது முழுமையானதாகும். பாகப்பிரிவினை உள்ளிட்ட செட்டில்மெண்ட் அல்லது உடைமைமாற்றம் எதுவும் 20.12.2004 க்கு முன் நடைபெற்றிருந்தால் அது விதிவிலக்கு ஆகும். 20.12.2004 க்கு முன்பாக எழுதிக் கொண்ட ஆவணங்கள் மகள்களை கட்டுப்படுத்தும் என்று இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
........................................................................
சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும்.
https://t.me/+geHS2DjCqisxZGQ1
தொடர்புக்கு :-
ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட்
செல் - 8870009240, 9360314094
சி. அர்ச்சனா, அட்வகேட், மதுரை
செல் - 9597813018, 8438863018
ப. ராஜதுரை, அட்வகேட், சென்னை
செல் - 7299703493
அலுவலக முகவரி :-
நம்பர் 4
கற்பகம் நகர்
அனன்யா ஸ்டோர்ஸ் முதல் மாடி
மெயின் ரோடு
திருமங்கலம்
மதுரை