Перейти к содержимому

அக்டோபர் 2-ல் வெடிக்கும் தேர்தல் ஆணைய சர்ச்சை! முற்றுப்புள்ளி வைப்பாரா Gyanesh Kumar?

Ko Pa Se

0:00 / 0:00

அக்டோபர் 2-ல் வெடிக்கும் தேர்தல் ஆணைய சர்ச்சை! முற்றுப்புள்ளி வைப்பாரா Gyanesh Kumar?

53 984 просмотра · 1 дн. назад
Ko Pa Se
119 тыс. подписчиков
53 984 просмотра · 1 дн. назад
தேர்தல் ஆணையத்திற்கு எதிராக CJP அமைப்பு மாபெரும் போராட்டத்தை தொடங்கியுள்ளது. "தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வெறும் கருவிதான், உண்மையான குறி பிரதமர் மோடிக்குத்தான்" என்று சொல்லப்படும் அளவுக்கு இந்தப் போராட்டத்தின் பின்னணியில் உள்ள அரசியல் என்ன? பிரஸ்மீட்டில் CJP தலைவர் அபிஜீத் டிப்கே கர்ஜித்ததன் முழு விவரம் மற்றும் 13 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டதாகக் கூறப்படும் சர்ச்சை குறித்த முழுமையான 'டீகோட்' (Decode) பதிவு. In this video, we decode the massive protest initiated by the Cockroach Janta Party (CJP) against the Election Commission. With CJP founder Abhijeet Dipke's fiery press meet, the political narrative suggests the ultimate target is the PM Modi-led central government, not just CEC Gyanesh Kumar. Watch the full analysis of the 13 crore voter deletion claims and the Jail Bharo strategy. Video Chapters / Timestamps 0:00 - போராட்டத்தை தொடங்கிய CJP! குறி ஞானேஷுக்கு இல்ல மோடிக்கு? 2:30 - பிரஸ்மீட்டில் கர்ஜித்த அபிஜீத் டிப்கே: பின்னணி என்ன? 5:45 - 13 கோடி வாக்காளர்கள் நீக்கமா? EC-யின் பதில் என்ன? 07:20 - அக்டோபர் 2: 'ஜெயில் பரோ' போராட்ட வியூகம் 08:10 - அடுத்த கட்டம்: டெல்லி ஜந்தர் மந்தரை நோக்கிய நகர்வு 09:00 - நாடாளுமன்றத் தேர்தல் முதல் மாநிலத் தேர்தல் வரை உள்ள அரசியல் #kopase #CJPProtest #AbhijeetDipke #ElectionCommission #PMModi #GyaneshKumar #PoliticalDecode #TamilNews #JailBharo #NewsAnalysis Connect With Us: Follow us on social media to stay connected and join the conversation: Twitter: https://x.com/Kopaseindia?t Facebook:   / kopasenews   Instagram:   / kopaseindia   Thank you for choosing Ko Pa Se as your trusted source for political news and analysis.