Перейти к содержимому

சகியே சகியே சகித்தால் என்ன 4K 60FPS HD Video Song | Sakhiye Sakhiye Song #TVK #Vijay #Song

RJS Audios

0:00 / 0:00

சகியே சகியே சகித்தால் என்ன 4K 60FPS HD Video Song | Sakhiye Sakhiye Song #TVK #Vijay #Song

56 305 просмотров · 5 месяцев назад
RJS Audios
38,9 тыс. подписчиков
56 305 просмотров · 5 месяцев назад
🎶 Sakiyae Sakiyae is a beautiful romantic melody from the movie Youth. 🎤 Soulfully sung by Hariharan and Harini, the song captures deep emotions of love and longing. 🎼 Music composed by Mani Sharma gives the track a soothing and memorable melody. ✍️ Lyrics written by Vairamuthu add poetic beauty and heartfelt expression. ✨ A timeless Tamil romantic song loved by music fans. 👍 Like | 🔁 Share | 🔔 Subscribe for more evergreen Tamil video songs. 🔖 Hashtags (Tags) #SakiyaeSakiyae #YouthMovie #Hariharan #Harini #ManiSharma #Vairamuthu #TamilRomanticSongs #EvergreenTamilSongs #2000sTamilSongs #TamilCinema Lyrics பாடகி : ஹாிணி பாடகா் : ஹாிஹரன் இசையமைப்பாளா் : மணி சா்மா ஆண் : சகியே சகியே சகித்தால் என்ன பெண் : சுகத்தில் விழுந்து சுகித்தால் என்ன ஆண் : உன் உதடும் என் சொல்லும் ஒன்றாக உன் நெஞ்சும் என் நினைவும் ஒன்றாக பெண் : உன் கண்ணில் என் பாா்வை ஒன்றாக நீ வந்தாய் நான் வந்தேன் நன்றாக பெண் : ………………………… பெண் : ஏப்ரல் மாதத்தில் பூக்கும் பூக்கள் அத்தனையும் இன்று முன் கூட்டி மலா்ந்ததென்ன ஆண் : உந்தன் கொலுசின் பாடல் கொடியின் காதில் கேட்டது கேட்டது அதனால் பெண் : ஜூலை ஏழாம் நாள் மாலை ஏழு பத்தோடு உந்தன் காலங்கள் உறைந்ததென்ன ஆண் : உன்னை முதலாய் முதலாய் பாா்த்ததும் மூச்சே நின்றது நின்றது அதனால் பெண் : உன் உயிாின் பெண் வடிவம் நான்தானே என் உயிாின் ஆண் வடிவம் நீதானே ஆண் : என்னென்று ஏதென்று சொல்வேனே சில்லென்று தீ ஒன்று நீதானே ஆண் : சகியே சகியே சகித்தால் என்ன பெண் : ………………………… பெண் : உன்னை கண்டதும் எந்தன் பச்சை நரம்பும் வெட்க செந்தூரம் மடிந்ததென்ன ஆண் : உந்தன் உடலும் உடையும் மூடல் கொள்ளும் ரகசியம் ரகசியம் என்ன பெண் : உன்னை கண்டதும் வானின் பாதி நீயென்று வானில் அசரீாி ஒலித்ததென்ன ஆண் : எந்தன் உயிரும் உடலும் உந்தன் திசையில் சாய்ந்தது சாய்ந்தது என்ன பெண் : உன் மாா்பும் உன் தோளும் என் வீடு என்னென்ன செய்வாயோ உன் பாடு ஆண் : உன் கன்னம் நான் உண்ணும் பூக்காடு உன் உதடே என் உணவு இப்போது பெண் : சகியே சகியே சுகித்தால் என்ன ஆண் : சகியே சகியே சகித்தால் என்ன