புனித மத்தேயு அருட்தலம் கடம்பத்தூர் - நற்கருணை பெருவிழா - ஆண்டு பெருவிழா திருப்பலி மூன்றாம் நாள்
Saint Matthew Church - Kadambathur
0:00 / 0:00
புனித மத்தேயு அருட்தலம் கடம்பத்தூர் - நற்கருணை பெருவிழா - ஆண்டு பெருவிழா திருப்பலி மூன்றாம் நாள்
1 057 просмотров · Трансляция закончилась 8 дней назад
Saint Matthew Church - Kadambathur
418 подписчиков
1 057 просмотров · Трансляция закончилась 8 дней назад
இயேசு கிறிஸ்து நற்கருணையின் வழியாக நம்முடன் என்றும் உடனிருக்கிறார் என்பதை நினைவுகூரும் நற்கருணை பெருவிழாவின் சிறப்பு திருப்பலியில் பக்தியுடன் பங்கேற்போம்.
நற்கருணை ஆண்டவரின் அன்பையும், தியாகத்தையும், நம்மீது கொண்டுள்ள அளவற்ற இரக்கத்தையும் தியானித்து, இறையருளில் வளர்வோம். இந்தத் திருப்பலி நம் வாழ்வில் விசுவாசத்தையும், அன்பையும், ஒற்றுமையையும் பெருகச் செய்யட்டும்.