செஃப் தாமு மறைவு 💔 | வெங்கடேஷ் பட் வெளியிட்ட உருக்கமான இரங்கல்!
Thirai Boss
0:00 / 0:00
செஃப் தாமு மறைவு 💔 | வெங்கடேஷ் பட் வெளியிட்ட உருக்கமான இரங்கல்!
1 801 просмотр · 3 дня назад
Thirai Boss
10,8 тыс. подписчиков
1 801 просмотр · 3 дня назад
வணக்கம் நண்பர்களே…
பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு அவர்கள் மறைந்த செய்தி பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 💔
அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக, பிரபல சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட் அவர்கள் உருக்கமான வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
சமையல் துறையில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிய செஃப் தாமு அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு.
அவருடைய சமையல் திறமையும், அனுபவமும், அவர் விட்டுச் சென்ற நினைவுகளும் என்றென்றும் மக்கள் மனதில் நிலைத்திருக்கும்.
அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்னாரது ஆன்மா சாந்தியடையட்டும். ஓம் சாந்தி. 🙏