நீதிமன்றம் அதிரடி உத்தரவு - கோடாபய எந்நேரமும் கைதாகலாம்/Srilanka tamil News
MEEZANTV
0:00 / 0:00
நீதிமன்றம் அதிரடி உத்தரவு - கோடாபய எந்நேரமும் கைதாகலாம்/Srilanka tamil News
15 016 просмотров · 15 часов назад
MEEZANTV
86,8 тыс. подписчиков
15 016 просмотров · 15 часов назад
நீதிமன்றம் அதிரடி உத்தரவு - கோடாபய எந்நேரமும் கைதாகலாம்/Srilanka tamil News
இந்த காணொளியில் 👇
📌 கோத்தபய ராஜபக்ஷ மனு தள்ளுபடி: ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் வழக்கு தொடர்பாக தன்னை கைது செய்யக் கூடாது என்றும், விசாரணை நடத்துவதற்கு தடை விதிக்கக் கோரியும் முன்னாள் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
📌 ஞானசார தேரருக்கு மீண்டும் பிடிவாரண்ட்:
ஏற்கனவே பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அவமதித்த வழக்கில் ஞானசார தேரருக்கு மீண்டும் ஒரு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த இரண்டு வழக்குகள் மற்றும் அவற்றின் பின்னணிகள் குறித்து முழுமையாக அறிய காணொளியை முழுமையாகப் பாருங்கள்!
#GotabayaRajapaksa #GnanasaraThero #EasterAttack #SriLankaNews #SriLankaPolitics #TamilNews #CourtNews #BreakingNewsTamil
--------------------------------------------------
நமது MEEZANTV சேனலை Subscribe செய்து, பக்கத்தில் உள்ள Bell Icon-ஐ கிளிக் செய்து உடனுக்குடன் இலங்கை மற்றும் சர்வதேச முக்கிய செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்.
Join our WhatsApp Channel :
https://whatsapp.com/channel/0029VazZ...
Our Next Channel - Please visit & Subscribe
/ @meezantime
Facebook : https://www.facebook.com/profile.php?...
Contact us, for any inquiries;
meezantv744@gmail.com
*******************************************************