Перейти к содержимому

ஆகாயவனம் - கல்யாணப் பயணம் - Tamil Stories - நல்ல தமிழ் சிறுகதைகள் - உங்கள் செவிக்கும், மனதுக்கும்..!

Aagayavanam

0:00 / 0:00

ஆகாயவனம் - கல்யாணப் பயணம் - Tamil Stories - நல்ல தமிழ் சிறுகதைகள் - உங்கள் செவிக்கும், மனதுக்கும்..!

223 просмотра · 4 недели назад
Aagayavanam
301 подписчик
223 просмотра · 4 недели назад
Aagayavanam - Inspiring Tamil Short stories - A unique audio experience for the Tamil community. We narrate short, engaging stories that entertain, educate, and evoke emotions. Just plug in your earphones and get lost in the world of Tamil fiction. Perfect for family listening! Engaging youths! Disclaimer: The story, all names, characters, and incidents portrayed in this production are fictitious. Any resemblance to actual persons, living or dead, or actual events is purely coincidental. This video is intended for creative entertainment and storytelling purposes only. ©2026 @Aagayavanam. All Rights Reserved. Unauthorized reproduction or distribution of this video or any of its contents is prohibited. ஆகாயவனம் அதில் ஒரு, விடை தேடும் பயணம்... புத்தம்புதிய தமிழ் சிறுகதைகள்... ஆடியோ வடிவில்..! மனித நேயம் வளர்க்கும்.. மனதிற்கு உத்வேகம் அளிக்கும் உன்னத தமிழர் வாழ்வியல் நிகழ்வுகள்..! வாசிப்பின் நன்மை, எங்கும் பரவட்டும்..! மனிதம் தழைக்கட்டும்! ஆகாயவனம் சேனலை subscribe செய்து உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் share செய்யுங்கள்..! Disclaimer: The story, all names, characters, and incidents portrayed in this production are fictitious. Any resemblance to actual persons, living or dead, or actual events is purely coincidental. This video is intended for creative entertainment and storytelling purposes only. creative Images generated by AI. The images are imaginary creation for the stories and not denote any person. ©2026 @Aagayavanam. All Rights Reserved. Unauthorized reproduction or distribution of this video or any of its contents is prohibited. செவிகளுக்கு ஓர் நல் விருந்து! ஆகாயவனத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்! உங்கள் மனக்கண்ணில், அற்புதங்கள் செய்யும் தமிழ் ஒலிக் கதைகளை, உங்களுக்கு நாங்கள் வழங்குகிறோம். திரைகளைப் பார்த்துச் சலித்த கண்களுக்கு ஓய்வு கொடுத்து, செவிகளுக்கு வளம் தரும் தமிழ்க் கதைகளை ரசிக்க வாருங்கள். இங்கே: மனதைத் தொடும் குடும்பக் கதைகள் (Family Dramas) எல்லோருக்குமான அறிவுக்கதைகள் (Moral Stories) சுவாரசியமான கிராமத்து கதைகள் (Folk Tales) அனைத்தும் குடும்பத்துடன் அமர்ந்து கேட்கும் வகையில், சுவாரஸ்யமான கதைக் களத்தில் படைக்கப்படுகின்றன. ஆகாயவனம் சேனலை, மறக்காமல் Subscribe செய்து, தமிழ் ஆடியோ கதைகளின் உலகில், எங்களோடு இணைந்திருங்கள்.! பாட்டி ஊட்டும் நிலாச் சோறு சாப்பிட்டுக்கொண்டே, பாட்டி சொன்ன கதைகளை மறக்க முடியுமா? அந்த அழகான நினைவுகளை மீண்டும் உயிர்ப்பிக்க வருகிறது, இந்த ஆகாயவனம். நவீன வாழ்வியலில், தொலைந்து போன நம் பாரம்பரிய பண்பாடு, நன்னெறி சார்ந்த சக மனிதர் துன்பம் கண்டு வாடும் நம் வாழ்வியலோடு கலந்த, நம்மை வசீகரிக்கும் கதை மாந்தர் நிறைந்த சிறுகதைகளையும், ஆடியோ வடிவில் உங்களுக்கு தொகுத்து வழங்குகிறோம். ஆகாயவனம் சேனலில் வெளியாகும் ஆடியோ கதைகள் யாவும் எழுத்தாளர் ஞானகுமாரன் அவர்களின் தனித்துவ படைப்புகள்.! வேலை நிமித்தமாகப் பயணிக்கும்போதோ அல்லது உறங்குவதற்கு முன்போ, அமைதியாகக் கேட்டு மகிழ, எங்களின் மன அமைதிக் கதைகள் உங்களுக்கு ஒரு சிறந்த துணையாக இருக்கும். எங்களின் இந்தச் சிறு முயற்சி உங்களுக்குப் பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும், ஆகாயவனத்தைப் பகிருங்கள்! பொறுப்பு துறப்பு : ஆகாயவனம் யூடியூப் சேனலில் வெளியாகும் சிறுகதைகள் யாவும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுபவை அல்ல. சிறுகதை வீடியோவில் காணப்படும் கதாபாத்திர சித்திரங்கள் யாவும் AI தொழில் நுட்பததால் உருவாக்கப்பட்ட கற்பனை படைப்புகளே! எந்த மனிதரையும் குறிப்பவை அல்ல. ஆகாயவனம் சேனலில் இடம்பெறும் சிறுகதைகள் காப்புரிமை பெற்றவை. அவற்றை மறு உருவாக்கம் செய்வதோ வேறு தளங்களில் பதிவிடுவதோ சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. #Aagayavanam #TamilAudioStories #TamilShortStories #ஞானக்குமாரன் #Gnanakumaaran #Writer Gnanakumaaran #TamilKadhaigal #StorytellingTamil #KuttyStory #தமிழ் கதைகள் #ஆகாயவனம் #தமிழ் சிறுகதைகள் #மனதை வருடும் கதைகள் #நம்பிக்கை தரும் கதைகள் #எழுச்சிக் கதைகள் #தமிழ் பண்பாடு #தமிழ் கலாச்சாரம் #தமிழர் பெருமை #தமிழ் உணர்வு #தமிழ் மனிதம் #தமிழ் #வெட்டவெளியில் ஓர் தமிழ்ச்சோலை #TamilStories #KadhaiNeram #TamilMotivation #AudioStory #TamilCulture #TamilPodcast #AudioBookTamil #TamilNarrative #RadioDramaTamil #MindRelaxingStories