"செத்தும் நிம்மதி இல்ல, எரிக்கவும் இடமில்ல..." - 80 Yearsஆக சுடுகாடு இன்றி தவிக்கும் தமிழக கிராமம்!
DW தமிழ்
0:00 / 0:00
"செத்தும் நிம்மதி இல்ல, எரிக்கவும் இடமில்ல..." - 80 Yearsஆக சுடுகாடு இன்றி தவிக்கும் தமிழக கிராமம்!
15 642 просмотра · 1 день назад
DW தமிழ்
931 тыс. подписчиков
15 642 просмотра · 1 день назад
#erode #erodercrematoriumissue #erodecemetryissue #crematorium #kandikattuvalasu #eroderoadsidecrematorium #roadsidecrematorium
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே 15 கிராமங்களைச் சேர்ந்த 1,100க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மயான வசதி இல்லாததால், இறந்தவர்களின் உடல்களைச் சாலையோரங்களில் எரிக்கும் அவலநிலை நீடிக்கிறது. சுமார் 60 ஆண்டுகளாகத் தொடரும் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண, பொதுமயானம் அமைக்க நிலம் ஒதுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
00:00 - Shocking Reality in Tamil Nadu
00:56 - Forced to Cremate on Roadsides
01:41 - Decades of Failed Promises
02:51 - "I Couldn't Give My Father a Dignified Burial"
03:55 - Human Rights Violation
04:37 - Disputes with Land Owners
05:40 - Why Electric Crematoriums Are Out of Reach?
06:27 - Response from the Government
Producer: Prasanth Sundaramoorthy
Shoot and Edit: Natarajan Sundar
Subscribe Now: https://bit.ly/dwtamil
Like Us on Facebook: https://bit.ly/dwtamilfb
Follow Us on Instagram: http://bit.ly/3zgRkiY
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.