அங்கே எரியுது பார் அக்கினி கந்தகக் கடலே அங்கே துடிக்குது பார் பாவம் செய்த உடலே
Benjamin Ministries Vellore
0:00 / 0:00
அங்கே எரியுது பார் அக்கினி கந்தகக் கடலே அங்கே துடிக்குது பார் பாவம் செய்த உடலே
1 315 просмотров · 3 месяца назад
Benjamin Ministries Vellore
484 подписчика
1 315 просмотров · 3 месяца назад
அங்கே ஏரியது பார் அக்கினி கந்தக கடலே அங்கே துடிக்குது பார் பாவம் செய்த உடலே -2
பாவத்தையே எடுத்து நாங்கள் சொன்னால் ரொம்ப கோபத்தோடு வெறுத்து தள்ள மனமே- 2
மனம்திரும்பு என்று வேதம் சொன்னால் - 2
மனம் போனபடி திட்டுகிற ஜனமே- 2
அங்கே எரியுது பார் -2
வசனங்களை எடுத்து நாங்கள் சொன்னால் மிக விசனத்தோடு கேலி செய்யும் மனமே- 2
நல்ல வழி என்று நாங்கள் என்று சொன்னால்- 2
நீங்கள் வந்த வழியே போங்கள் என்று ஜனமே- 2
அங்கே எரியுது பார் -2
நித்தியம் தான் உண்டு என்று நாங்கள் சொன்னால் அது நிச்சயமாய் இல்லை என்று மனமே- 2
சத்தியம் தான் நாங்கள் மீட்கும் என்று சொன்னால்- 2
நீங்கள் பைத்தியமோ என்று உரைக்கும் ஜனமே - 2
அங்கே எரியுது பார்- 2