Перейти к содержимому

தண்டை சிலம்பு , Goglashastami special, Charukeshi Bhajan Group.

Charukeshi Bhajan Group

0:00 / 0:00

தண்டை சிலம்பு , Goglashastami special, Charukeshi Bhajan Group.

11 048 просмотров · 5 лет назад
Charukeshi Bhajan Group
2,23 тыс. подписчиков
11 048 просмотров · 5 лет назад
Veena by Mrs.R.Rama. Composer : Unknown Artist ராகம் : கானடா, தாளம் : ஆதி . தண்டை சிலம்பு கல் கல் என்று இடையில் சலங்கை கல் கல் என்று ----- (2) மார்பில் பதக்கம் மினு மினு என்று கண்ணா வா √ மணி வண்ணா வா ------ (1+1) ஜம் தரி --- தகு தகு -- தீம் தீம் --- தீம் தன தகு தரி --- ஜம் ஜம் --- ததரித ---- ணம் ணம் --- (2) தாரித --- ணம் ணம் --- திகுதரி ----- ணம் ணம் குகுதரி --- ஜம் ஜம் --- ததிங்கிணதோம் ----- (2) கொண்டையில் முத்து பவழங்களோடு குழலூதும் என் கண்ணனைக் கண்டு ----- (2) ஆடிடுவோம் நாம் பாடிடுவோம் மணிவண்ணனைக் கொண்டாடிடுவோம் ----- (1+1) [ ஜம் தரி] ( தண்டை) [இடையில் ] ---- (1) [ மார்பில் கண்ணா] ---- (1+1) (கண்ணா --- மணிவண் )