‘புத்தக எழுத்தாளர்களுக்கான வாய்ப்பினை வழங்க இஸ்லாமிக் புக் ஹவுஸ் தயாராகவுள்ளது’
vidiyal lk
0:00 / 0:00
‘புத்தக எழுத்தாளர்களுக்கான வாய்ப்பினை வழங்க இஸ்லாமிக் புக் ஹவுஸ் தயாராகவுள்ளது’
26 просмотров · 4 дн. назад
vidiyal lk
7,15 тыс. подписчиков
26 просмотров · 4 дн. назад
புத்தக எழுத்தாளர்களுக்கான வாய்ப்பினை வழங்க இஸ்லாமிக் புக் ஹவுஸ் தயாராகவுள்ளது என அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி றிம்ஸான் தெரிவித்தார்.
கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சி – 2026 இன் இறுதி நாளான இன்று (04) ஞாயிற்றுக்கிழமை இரு தமிழ் நூல்கள் இஸ்லாமிக் புக் ஹவுஸினால் வெளியிடப்பட்டன. இந்த நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.