Diwali Special | தோசைய அடுப்புல போட்டுட்டு எல்லாரும் எங்க போய்ட்டாங்க இப்படி கருஞ்சி போய் இருக்கு
sonia mahi
0:00 / 0:00
Diwali Special | தோசைய அடுப்புல போட்டுட்டு எல்லாரும் எங்க போய்ட்டாங்க இப்படி கருஞ்சி போய் இருக்கு
718 636 просмотров · 4 г. назад
sonia mahi
722 тыс. подписчиков
718 636 просмотров · 4 г. назад
#diwalicelebration
#diwali
#diwalispecial
தீபாவளி கொண்டாட்டம் :
தீபாவளி அன்று நன்கு எண்ணெய் தேய்த்து குளித்து தீபாவளி கொண்டாடும் ஊர் மக்கள்.
சுபின் வீட்டில் செய்த முந்திரி கொத்து பண்டத்தை தன் பெரியம்மவிற்கு கொண்டு செல்கின்றான். போகும் வழியில் தன் தோழி மீனாவை பார்க்கின்றான்.
சத்யா மற்றும் சோனியா வானவேடிக்கை பார்ப்பதற்காக தங்கள் வீட்டு மொட்டை மாடிக்கு ராணி அம்மாவை கூட்டி செல்கின்றனர். ராணி அம்மா அடுப்பில் தோசை வைத்ததை மறந்து செல்கின்றார். இறுதியில் நடந்தது என்ன வாங்க பார்க்கலாம் 😄😄
Join this channel to get access to perks:
/ @soniamahi
Follow us :
Mahi Family
/ @mahifamily9474
Facebook :
/ sonia-mahi-youtube-channel-103428595241502
Instagram:
https://www.instagram.com/tv/CO0rXi9h...
Contact:
vpmtravelskk@gmail.com
🙏Thank you🙏
@soniamahi