Перейти к содержимому

♪ கேளுங்கள் பெற்றுக்கொள்வீர்கள் | 2026 Promise Song | Kelungal Petrukolvirgal | 4K | Jesus Redeems

Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார் и ещё 3

0:00 / 0:00

♪ கேளுங்கள் பெற்றுக்கொள்வீர்கள் | 2026 Promise Song | Kelungal Petrukolvirgal | 4K | Jesus Redeems

523 670 просмотров · 8 месяцев назад
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார் и ещё 3
523 670 просмотров · 8 месяцев назад
Click "CC" for English Subtitles. கேளுங்கள் பெற்றுக்கொள்வீர்கள் || 2026 புத்தாண்டு வாக்குத்தத்த பாடல் | Kelungal Petrukolvirgal || 2026 New Year Promise Song [4K] || Jesus Redeems Ministries || இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள் Lyrics & Executive Producer : Bro. Mohan C Lazarus. Audio Credits: Singer: Praiselin Stephen Music: Sweeton J Paul Tune composed by: J Godson Samuel Keyboard & Rhythm programming: Alwyn Alex Guitars: Keba Jeremiah Trumpet: Maxwell Backing Vocals: EImmanuel, Sibhi, Solomon, Nissi, Blessy, Honeysha Mix & Mastering: Augustine Ponseelan R, Sling Sound Studio, Canada. Video Credits: Cast: Annanciya J Featuring: Jesus Redeems Karnataka Choir team : Shelin, Praise Deborah, Princy, Esther, Rykha Music team: Keyboard: Blessington Rythm : Princeton Electric guitar: Jabeen Joseph Bass guitar: Adithya Trumpet: Abishek Program Head: Rex Clement D Direction & Production Coordinator: Abraham Harichandran DOP: Joshua Duraipandi Drone: Livi, Nalumavadi Editing : Jenipet Colour Grading: SB Francis Visual Graphics: Ebenezer Image Graphics: Arun Makeup: Stella Production Crew: Jesus Redeems Media Produced by: Jesus Redeems Ministries, Nalumavadi, Tuticorin District ©Copyrights of this video production and music composition are owned by Jesus Redeems Ministries. Tuticorin Dt. Unauthorized use of this song video production in any Digital Media platforms or any form will lead to copyrights strikes and legal proceedings. Lyrics : கேளுங்கள் நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள் இயேசுவின் நாமத்தில் கேளுங்கள் விசுவாசத்துடனே கேளுங்கள் எல்லாமே நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள் சுகம் பெற்றிடுங்கள் விடுதலை பெற்றிடுங்கள் அற்புதம் பெற்றிடுங்கள் ஆசீர் பெற்றிடுங்கள் இயேசுவின் நாமத்தினால்… இயேசுவின் நாமத்தினால் அல்லேலுயா அல்லேலுயா... தேடுங்கள் நீங்கள் கண்டடைவீர்கள் இயேசுவின் முகத்தை தேடுங்கள் முழு இதயத்துடனே தேடுங்கள் இயேசுவின் சாயலை கண்டிடுங்கள் - சுகம் தேடுங்கள் நீங்கள் கண்டடைவீர்கள் இயேசுவின் முகத்தை தேடுங்கள் முழு இதயத்துடனே தேடுங்கள் இயேசுவின் குரலைக் கேட்டிடுங்கள் - சுகம் தட்டுங்கள் உங்களுக்கு திறக்கப்படும் இயேசுவின் பாதத்தை பற்றிடுங்கள் திறப்பிலே நின்று மன்றாடுங்கள் தேசத்தில் மாற்றத்தைக் கண்டிடுங்கள் - சுகம் ---------------------------------------------------------------------------------------------------------------- Kelungal Neengal Pettrukolveergal Yesuvin Namaththil kelungal Visuvasathudanae Kelungal Ellamae Neengal Pettru kolveerkal Sugam Pettridungal Viduthalai Pettridungal Arputham pettridungal Aaseer Pettridungal Yesuvin Namathinaal Yesuvin Namathinaal Theadungal Neengal Kandadaiveergal Yesuvin Mugaththai Theadungal Mulu Idhayathudanae Theadungal Yesuvin sayalai Kandidungal Theadungal Neengal Kandadaiveergal Yesuvin Mugaththai Theadungal Mulu Idhayathudanae Theadungal Yesuvin Kuralai keattidungal Thattungal Ungalukku Thirakkapadum Yesuvin Paathathai Pattridungal Thirappilae Nintru Mandadungal Desathil Mattrathai Kandidungal #KelungalPetrukolvirgal #2026PromiseSong #NewYearSong #NewYear2026 #JesusRedeems #MohanCLazarus #TamilChristianSong #TamilGospel #WorshipSong #Faith #ChristianDevotional