Перейти к содержимому

ஞானசார தேரரின் காவி உடை நாளை கலையப்படுமா? |காட்டுக்குள் மாறுவேடத்தில் பதுங்கியிருந்த பின். 360 Brief

Riyas Haris 360

0:00 / 0:00

ஞானசார தேரரின் காவி உடை நாளை கலையப்படுமா? |காட்டுக்குள் மாறுவேடத்தில் பதுங்கியிருந்த பின். 360 Brief

4 568 просмотров · 8 часов назад
Riyas Haris 360
5,85 тыс. подписчиков
4 568 просмотров · 8 часов назад
கலகொட அத்தே ஞானசார தேரருக்கு நாளை தீர்ப்பு வழங்கப்படவுள்ள நிலையில், அவரின் காவி உடை நாளை கலையப்படுமா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று சிறைச்சாலை பேருந்தில் ஏற்றப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட தேரர், நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். காட்டுப் பகுதியில் மாறுவேடம் பூண்டு பதுங்கியிருந்த விதம் மற்றும் அவர் பதுங்கியிருந்த விகாரையின் மூலமாகவே பாதுகாப்புத் தரப்பினருக்கு ரகசியத் தகவல் கிடைத்த சுவாரஸ்ய பின்னணி குறித்த முழுமையான தகவல்கள் இந்த வீடியோவில்! முழுமையான வீடியோவைப் பார்த்து உங்கள் கருத்துக்களை கமெண்ட்டில் பதிவிடுங்கள்! #GnanasaraThero #SriLankaNews #BreakingNewsTamil #GnanasaraArrest #SriLankaCourtVerdict #TamilNews #CurrentAffairsSL #SriLankaPolice #LatestNewsTamil #NewsUpdate