Latest Tamil Islamic Song│UNMAI YA RASOOL ALLAH │Tamil Burdha Songs│Tamil Islamic Song
Athayi Naat Channel
0:00 / 0:00
Latest Tamil Islamic Song│UNMAI YA RASOOL ALLAH │Tamil Burdha Songs│Tamil Islamic Song
138 632 просмотра · 7 лет назад
Athayi Naat Channel
141 тыс. подписчиков
138 632 просмотра · 7 лет назад
UNMAI YA RASOOL ALLAH - New Islamic song 2
Vocals & Cast : Mohammed Akram Bilali
Lyrics: Al-Hafiz Abubacker Siddiq Bilali
Mohammed Sheik Dawood Bilali
Co-Ordinator: Anees Ahamed Bilali
Produced by: BILALIA production.
Whatapp no: 9746567224
Unmai Ya Rasool Allah Sing Lyrics
காதல் கடலில் மூழ்கிய நான் கரையும் பணியாய் கரைகின்றேன்
எந்தன் நினைவில் உம்மை கலந்து
நினைவின்றி நான் வாடுகிறேன்
நிலைமாறி வாடுகிறேன் வாட்டம் எனில் துடைப்பீரோ
தடுமாறி தவிக்கின்றேன் எனை அழைத்து அனைப்பீரோ
வையகமும் வானகமும் வாழ்த்தும் நபியே
வையகமும் வானகமும் வாழ்த்தும் நபியே
உண்மை உண்மை உண்மை யாரசூலல்லாஹ்
உண்மை உண்மை உண்மை யா ரசூலல்லாஹ்
தடுமாறும் மனம் இங்கே உமைதேடும் விழி இங்கே
தடுமாறும் மனம் இங்கே உமைதேடும் விழி இங்கே
நபி உம்மை காணாமல்
என் வாழ்வில் சுகமெங்கே
உண்மை உண்மை உண்மை யாரசூலல்லாஹ்
உண்மை உண்மை உண்மை யா ரசூலல்லாஹ்
பொறுமை நபியின் அருமை வீட்டை இந்த கண்ணால் பார்ப்பேனோ
நபியின் முன்னால் திரு மதீனாவில் நிற்கும் பாக்கியம் பெறுவேனோ
அந்த நேரத்தின் இன்ப வேலையை வர்ணிக்க என்னால் முடியாதே மாண்டால் கூட கவலை இல்லை மாநபி பாதம் தானே
தடுமாறும் மனம் இங்கே உமைதேடும் விழி இங்கே
தடுமாறும் மனம் இங்கே உமைதேடும் விழி இங்கே
நபி உம்மை காணாமல்
என் வாழ்வில் சுகமெங்கே
உண்மை உண்மை உண்மை யாரசூலல்லாஹ்
உண்மை உண்மை உண்மை யா ரசூலல்லாஹ்
வையகமும் வானகமும் வாழ்த்தும் நபியே
வையகமும் வானகமும் வாழ்த்தும் நபியே
உண்மை உண்மை உண்மை யாரசூலல்லாஹ்
உண்மை உண்மை உண்மை யா ரசூலல்லாஹ்
வலதில் சூரியன் இடதில் சந்திரன் தந்தால் கூட பயம் இல்லை
வலதில் சூரியன் இடதில் சந்திரன் தந்தால் கூட பயம் இல்லை
சத்திய மார்க்கம் சொல்லிய உங்கள் புகழில் ஏதும் குறையில்லை
சொந்த ஊரினர் விரட்டி அடித்தும் தன்னைப் பற்றிய கவலை இல்லை எந்த ஊரிலும் இறைவன் ஒன்றே சத்தியமார்க்கம் அழிவதில்லை
தடுமாறும் மனம் இங்கே உமைதேடும் விழி இங்கே
தடுமாறும் மனம் இங்கே உமைதேடும் விழி இங்கே
நபி உம்மை காணாமல்
என் வாழ்வில் சுகமெங்கே
சந்திரன் என்னைப் பார்த்து ஜொலிக்கையிலே
விழியிரண்டும் உம் நினைவில் மூடிடுதே
அதிகாலை என் விழிகள் திறக்கையிலே
உம் காட்சியின்றி அதுவாடுதே
என் வாழ்வில் ஒரு முறை நான் உமைக் கானனும்
உம் காட்சி என் வாழ்வின் உயிர் ஆகிடும்
நான் வாழும் நாளெல்லாம் உம் நினைவிலே
எனதுயிரே உயர் நபியே வாரீரோ
நிஜத்தில் உம்மை நினைவில் கானா நிலையில் வாடும்
நிஜத்தில் உம்மை நிலையில் கானா நினைவில் வாடும் நான் இங்கே
கனவில் வந்து கண் முன் நின்றால் துன்பம் துயரம் தான் எங்கே
ஒரு முறை ஒரு முறை கனவில் வருவீர் அழகே அண்ணல் நபியே அதுவே அதுவே எந்தன் வாழ்வில் அமுதசுவர்க்கம் நபியே
தடுமாறும் மனம் இங்கே உமைதேடும் விழி இங்கே
தடுமாறும் மனம் இங்கே உமைதேடும் விழி இங்கே
நபி உம்மை காணாமல்
என் வாழ்வில் சுகமெங்கே
உண்மை உண்மை உண்மை யாரசூலல்லாஹ்
உண்மை உண்மை உண்மை யா ரசூலல்லாஹ்
வையகமும் வானகமும் வாழ்த்தும் நபியே
வையகமும் வானகமும் வாழ்த்தும் நபியே
உண்மை உண்மை உண்மை யாரசூலல்லாஹ்
உண்மை உண்மை உண்மை யா ரசூலல்லாஹ்
தென்றல் காற்றாய் உருமாறி உம் ரவ்ழா முன்னால் வருவேனே
என் சுவாசக் காற்றில் நேச நபியின் காதல் அது கடந்திடுமோ
உம் வதனத்தை அது அடையாவிட்டால் சுவாசம் அதுவே வற்றிடுமே
தடுமாறும் மனம் இங்கே உமைதேடும் விழி இங்கே
தடுமாறும் மனம் இங்கே உமைதேடும் விழி இங்கே
நபி உம்மை காணாமல்
என் வாழ்வில் சுகமெங்கே
நபி உம்மை காணாமல்
என் வாழ்வில் சுகமெங்கே
#TamilNaat #Tamilsong #BilaliaNaatChannel #NaatChannel #islamicsong #TamilNaatSongs #tamilburdhasong #tamilmadhsong #tamilnewislamicsong #TamilIslamicSong #TamilIslamicAlbumSong #LatestTamilIslamicSong #TamilBurdhaSongs #TamilBurdha #UNMAIYARASOOLALLAH
Click to watch more videos,
Saare Jahan Se Acha
• Saare Jahan Se Acha full song │ Republic D...
Azhagulla Habeebey...
• Azhagulla Habeebey│Latest Tamil Islamic So...
En Anbu Nabiye...
• EN ANBU NABIYE│Latest Tamil Islamic Song │...
Follow us on facebook :- / bilalia-naat. .
Instagram :- https://www.instagram.com/invites/con...
Telegram :- https://t.me/joinchat/AAAAAEakIJLedTx...
Gaana app:- https://gaana.com/album/ya-rasool-all...
JioSaavn :- https://www.jiosaavn.com/album/ya-ras...
Bilalia Naat Channel is a crew of young Muslim artists emerged in Tamil Nadu with a positive message with hopes of making an influence in South India through lovely Tamil language by inspiring hymns through the beautiful message of Islam and also lure them towards the Divine love of our masterpiece prophet Muhammad (PBUH)
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
**************************************************************
🔔Subscribe to Channel For more Videos : / @athayinaatchannel5952