Перейти к содержимому

Singapore லாட்டரியில் $2.3 மில்லியன் வென்றார் இல்லப்பணிப்பெண். ஆனால் என்ன ஆயிற்று?

Easwaran speaks

0:00 / 0:00

Singapore லாட்டரியில் $2.3 மில்லியன் வென்றார் இல்லப்பணிப்பெண். ஆனால் என்ன ஆயிற்று?

113 366 просмотров · 4 года назад
Easwaran speaks
42,9 тыс. подписчиков
113 366 просмотров · 4 года назад
Singapore Sweep என்ற லாட்டரியில் $2.3 million முதல் பரிசு வென்றார் பிலிப்பைன் நாட்டவரான இல்லப்பணிப்பெண். ஜூன் 2015 குலுக்கலில் இவருக்கு இந்த பரிசு விழுந்தது. அடுத்த நாளில் பரிசுத்தமான காசோலையை பெற்றுக்கொண்டார். அதனை தன்னுடைய சிங்கப்பூர் வங்கி கணக்கில் போட்டு விட்டார். பின்னர் ஒரு தொகையை பிலிப்பைனுக்கு அனுப்பியும் விட்டார். Link for Sweep:    • Singapore Sweep Lottery. $2.3 million firs...   English Toto Link:    • TOTO lottery $1 million prize. Conducted b...   Tamil toto Link:    • (Tamil) Toto Lottery in Singapore. First p...   4D Link Tamil:    • 4D Lottery in Singapore. How to play?   அடுத்த மாதம் காவல் துறை இவரைத்தேடி வந்தது. அந்த லாட்டரி டிக்கெட் வேறு ஓருவர் வாங்கியதாகவும் அது திருடு போய் விட்டதாகவும் ஒரு நபர் புகார் அளித்திருப்பதாக போலீசார் கூறினர்.பின்னர் என்ன நடந்தது என்று வீடியோவை பாருங்கள்.