நீதிமன்ற தீர்ப்பையே மதிக்காத யாழ் மாநகரசபை - உண்மைகளை அம்பலப்படுத்திய உறுப்பினர் | BreakingNews
IBC Tamil TV
0:00 / 0:00
நீதிமன்ற தீர்ப்பையே மதிக்காத யாழ் மாநகரசபை - உண்மைகளை அம்பலப்படுத்திய உறுப்பினர் | BreakingNews
1 255 просмотров · 1 день назад
IBC Tamil TV
460 тыс. подписчиков
1 255 просмотров · 1 день назад
#TamilNews #srilanka #breakingnews
யாழ் மாநகரசபை மீது நீதிமன்ற தீர்ப்பை மதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், கல்லுண்டாயில் தொடரும் குப்பை கொட்டும் பிரச்சினை மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. குப்பைகள் கல்லுண்டாய்க்கு எவ்வாறு கொண்டு வரப்பட்டன? அதற்கான உரிய அனுமதி பெறப்பட்டதா? இதனால் அப்பகுதி மக்கள் எதிர்கொள்ளும் சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் என்ன? மக்கள் தொடர்ந்து போராடியும் இந்தப் பிரச்சினைக்கு ஏன் நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை? இவ்வாறான முக்கிய கேள்விகளுக்கு மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர் பகீரதன் தனது கருத்துக்களை இந்த சிறப்பு நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.
மக்களின் போராட்*டம், பிரதேச சபையின் நடவடிக்கைகள், யாழ் மாநகரசபையின் கழிவு முகாமைத்துவ நடவடிக்கைகள் மற்றும் கல்லுண்டாய் மக்களின் நீண்டகால கோரிக்கைகள் தொடர்பாக பல்வேறு விடயங்கள் இந்த நேர்காணலில் விரிவாக அலசப்படுகின்றன. நீதிமன்ற தீர்ப்பின் பின்னரும் நிலைமை தொடர்கிறதா? கல்லுண்டாயில் உண்மையில் என்ன நடக்கிறது? மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்குமா? உள்ளிட்ட முக்கிய தகவல்களை அறிந்துகொள்ள இந்த நேர்காணலை முழுமையாக பாருங்கள்.
👉 இந்த காணொளி பயனுள்ளதாக இருந்தால் Like, Share, Comment செய்து, இதுபோன்ற உடனடி அரசியல் மற்றும் நடப்பு நிகழ்வுகளுக்காக எமது சேனலை Subscribe செய்யுங்கள்.
Amid allegations that the Jaffna Municipal Council has failed to respect a court ruling, the ongoing waste disposal issue in Kallundai has once again come into the spotlight. How was the waste brought to Kallundai? Was the necessary permission obtained? What are the health and environmental impacts faced by the people in the area? Why has a permanent solution not been found despite continued protests by the public? Manipay Pradeshiya Sabha Member Baghirathan shares his views on these important questions in this special interview.
The interview also discusses the people’s protests, the actions taken by the Pradeshiya Sabha, the waste management activities of the Jaffna Municipal Council, and the long-standing demands of the people of Kallundai. Is the situation continuing even after the court ruling? What is really happening in Kallundai? Will the people finally receive a permanent solution to this long-standing issue? Watch the full interview for detailed information and insights into these important developments.
👉 If you find this video useful, please Like, Share, and Comment, and Subscribe to our channel for more breaking political and current affairs updates.
⏱️ Chapters
00:00 – கல்லுண்டாயில் குப்பை பிரச்சினை
02:27 – குப்பையால் ஏற்படும் பாதிப்புகள்
03:38 – மக்கள் எழுச்சி!
04:52 – கல்லுண்டாயின் தற்போதைய நிலை
06:06 – குப்பைகள் எப்படி வந்தது?
07:16 – தீ விபத்தும் சுகாதார பாதிப்பும்
08:31 – அனுமதியின்றி குப்பை கொட்டப்பட்டதா?
10:11 – அனுமதி இல்லையா?
12:09 – மக்களின் சுகாதாரம் கேள்விக்குறி
13:20 – குப்பை கொட்டுவதை நிறுத்த தீர்மானம்
16:46 – தவிசாளர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
18:38 – மாநகர சபைக்கு அறிவிப்பு
20:10 – யார் பொறுப்பு?
21:37 – அரசியல் பின்னணியா?
22:05 – கழிவு முகாமைத்துவத்திற்கு தீர்வு
24:05 – தீ விபத்தின் போது நடந்தது என்ன?
27:37 – நீதிமன்ற தீர்ப்பு என்ன சொல்கிறது?
28:36 – பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம்?
31:07 – மாநகர சபை பொறுப்பேற்குமா?
33:40 – யாழ்ப்பாணத்தின் சுற்றுச்சூழல் ஆபத்து
34:46 – மக்கள் கேள்விக்கு பதில் என்ன?
#TamilNews #breakingnews #Jaffna #Kallundai #GarbageIssue #JaffnaMunicipalCouncil #srilankanews #ibctamil #srilanka
• பூநகரி - கிராஞ்சி, வேரவில் மக்களின் உயிரை ...
Website : http://www.ibctamil.com/
YouTube : / ibctamiltvshows
Facebook : / ibctamilmedia
Twitter : / ibctamilmedia
Google+ : https://plus.google.com/+IBCTamilT