Перейти к содержимому

🙏 ஸ்ரீசரஸ்வதி தேவியின் இரண்டு அழகான பாடல்கள்

Mrs. #Kamala Prabhakar, #Madurai.

0:00 / 0:00

🙏 ஸ்ரீசரஸ்வதி தேவியின் இரண்டு அழகான பாடல்கள்

35 просмотров · 14 ч назад
Mrs. #Kamala Prabhakar, #Madurai.
2,45 тыс. подписчиков
35 просмотров · 14 ч назад
🙏ஸ்ரீசரஸ்வதி பாடல்(திருவிளக்கே திருவிளக்கே மெட்டு) சரஸ்வதியே சரஸ்வதியே சகல கலா வல்லி சரஸ்வதியே கலைகளின் வடிவே சரஸ்வதியே வாணி உனக்கு நமஸ்காரம் - கலை வாணி உனக்கு நமஸ்காரம் இருளை அகற்றும் சரஸ்வதியே இன்பம் அளிக்கும் சரஸ்வதியே தேவர்கள் பணியும் சரஸ்வதியே சாரதே உனக்கு நமஸ்காரம் - ஸ்ரீ(சாரதே உனக்கு நமஸ்காரம்) நான்முகன் நாயகி சரஸ்வதியே நாற்கரத்தாளே சரஸ்வதியேநாதரூபிணியே சரஸ்தியே நர்த்தகி உனக்கு நமஸ்காரம் - ஸ்ரீ (நர்த்தகி உனக்கு நமஸ்காரம்) கல்விக்கரசியே சரஸ்வதியே கவிதையின் நாயகி சரஸ்வதியே சங்கீத ஒலியே சரஸ்வதியே கலைமகளே உனக்கு நமஸ்காரம் ஸ்ரீ(கலைமகளே உனக்கு நமஸ்காரம்) சுருதிலய தாரணி சரஸ்வதியே சுந்தரி நிரந்தரி சரஸ்வதியே பாட்டிற்கு தலைவியே சரஸ்வதியே பார்க்கவி உனக்கு நமஸ்காரம் - ஸ்ரீ(பார்க்கவி உனக்கு நமஸ்காரம்) வீணையின் இசையே சரஸ்வதியே விண்ணோர் போற்றும் சரஸ்வதியே வேதவல்லியே சரஸ்வதியே ஞான வித்தேஸ்வரி நமஸ்காரம் - ஸ்ரீ( ஞான வித்தேஸ்வரி நமஸ்காரம்) (சரஸ்வதியே)🙏🙏 பாடல்-2 🙏 ஸ்ரீசரஸ்வதி பாடல்(திருவிளக்கை ஏற்றி வைத்தோம் மெட்டு) குத்து விளக்கை ஏற்றி வைத்தோம் குலமகளே வருக கூத்தனூரில் கோவில் கொண்ட கலைமகளே வருக சரஸ்வதியே வருக சௌபாக்கியம் தருக சரஸ்வதியே வருக சகல சௌபாக்கியம் தருக ! (மாவிலையில் தோரணங்கள் வாசலிலே கட்டி வைத்தோம்)2 ( மாதா உன்னை வரவேற்க மாக்கோலம் போட்டு வைத்தோம்)2 (பக்தியுடன் பூஜை செய்தோம் பரிஉடனே வந்திடுவாய்)2 (திருமகளும் மலைமகளும் சேர்த்து உடன் வந்திடவே)2 (சரஸ்வதியே வருக) (உன் புகழ் பாடிடவே செந்தமிழில் பாட்டெடுத்தோம்)2 (ஊதுபத்தி ஏற்றி வைத்து உள்ளத்திலே உனை நினைத்தோம்)2 (அம்மா உன் அருளாலே கலைகள் யாவும் கற்றுக்கொண்டோம்)2 (அன்றாடம் பாடிடுவோம் சகலகலா வல்லிமாலை)2 (சரஸ்வதியே வருக)🙏