20.போற்றியென் வாழ்முதல் | திருப்பள்ளிஎழுச்சி | திருவாசகம் | திருமுறைத் தமிழாகரன்
திருமுறைத் தமிழாகரன்
0:00 / 0:00
20.போற்றியென் வாழ்முதல் | திருப்பள்ளிஎழுச்சி | திருவாசகம் | திருமுறைத் தமிழாகரன்
8 378 просмотров · 4 года назад
திருமுறைத் தமிழாகரன்
31,1 тыс. подписчиков
8 378 просмотров · 4 года назад
#திருமுறைத்தமிழாகரன்
☘️பரசமய கோளரி பதம் பணியும் நாதன், அருட்குருநாதர்,
தவத்திரு சிவாக்கர தேசிக சுவாமிகள்☘️
20.போற்றியென் வாழ்முதல் | திருப்பள்ளிஎழுச்சி | திருவாசகம் | திருமுறைத் தமிழாகரன்
#எம்பிரான்மாணிக்கவாசகர்பெருமான்
🌾எம்பிரான் மாணிக்கவாசக சுவாமிகள் #திருப்பெருந்துறை தலத்தில் பாடியருளிய அற்புதத் திருப்பதிகம் #போற்றியென்வாழ்முதல் ஆகும்🌾
☘️திரோதான சுத்தியை உரைக்கும் பதிகம் ஆகும்☘️
🌱இப்பதிகம் பன்னிரு திருமுறைகளில், #எட்டாம்திருமுறையில் அமைந்துள்ளது🌱
🥀இப்பதிகம் #எண்சீர்விருத்தம் அமைப்பு ஆகும்🥀
🌿இப்பதிகத்தை, எம்பிரான் மாணிக்கவாசக சுவாமிகள் பாடியருளிய வண்ணம் நமது குருநாதர் தவத்திரு #சிவாக்கரதேசிகசுவாமிகள் பாடியருளினார்...அனைவரும் கேட்டு திருவருளும், குருவருளும் பெறுக...🌿