Перейти к содержимому

Today Headlines - 15.10.2026 | பிற்பகல் 3 மணி தலைப்புச் செய்திகள் | CM Vijay | ADMK | EPS

News18 Tamil Nadu

0:00 / 0:00

Today Headlines - 15.10.2026 | பிற்பகல் 3 மணி தலைப்புச் செய்திகள் | CM Vijay | ADMK | EPS

7 933 просмотра · 15 часов назад
News18 Tamil Nadu
7,89 млн подписчиков
7 933 просмотра · 15 часов назад
Today Headlines - 15.10.2026 | பிற்பகல் 3 மணி தலைப்புச் செய்திகள் | CM Vijay | ADMK | EPS | News18 Tamil Nadu வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. சாதகமான சூழல் உருவாகியுள்ளதாக தகவல். -------------- சென்னையில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு. நாளை சென்னை உள்பட 29 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையேம் தகவல். --------------- சென்னை துரைப்பாக்கம் அருகே ஒக்கியம் மடுவு நீர்நிலை பகுதியில் முதலமைச்சர் விஜய் ஆய்வு. வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். -------------- மார்ச் மூன்றாம் தேதி தொடங்குகிறது பிளஸ் 2 பொதுத்தேர்வு. தேர்வுகளுக்கு இடையே 3 நாட்கள் முதல் 5 நாட்கள் வரை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், மே 7ஆம் தேதி வெளியாகும் முடிவுகள். -------------- 100 விழுக்காடு தேர்ச்சிக்காக நன்றாக படிக்காத மாணவர்களை தேர்வு எழுத விடாமல் தடுத்தால் பள்ளிகள் மீது நடவடிக்கை என அமைச்சர் ராஜ்மோகன் எச்சரிக்கை. ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்றும் பேட்டி. -------------- நாடு முழுவதும் உள்ள 11 லட்சத்து 40 ஆயிரம் ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக 78 நாள் ஊதியம். 2 ஆயிரத்து 9 கோடி செலவிலான நடவடிக்கைக்கு பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு. -------------- ஆயுதபூஜையை ஒட்டி சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு செல்வதற்கான ஆம்னி பேருந்து கட்டணம் கிடுகிடுவென உயர்வு. கன்னியாகுமரி மற்றும் கோவைக்கு மூவாயிரத்து 500 ரூபாய் வரை கட்டணம் வசூல். -------------- ஆயுத பூஜையை ஒட்டி சென்னை சென்ட்ரல் - கோவை போத்தனூர் இடையே 4 சிறப்பு ரயில்கள் இயக்கம். அக்டோபர் 16 மற்றும் 18ஆம் தேதிகளில், சென்னையிலிருந்து கோவை போத்தனூருக்கு சிறப்பு ரயில். --------------- தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் சென்னையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம். எழும்பூரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தவெக சார்பில் அமைச்சர் ராஜ்மோகன் பங்கேற்கிறார். --------------- கேஸ் மின்சாரத்தை அனைத்து மாநிலங்களும் யூனிட்டிற்கு 30 ரூபாய்க்கு மேல்தான் வாங்குகின்றனர் என அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம். மகாராஷ்டிரா, கர்நாடகாவைப் போல மின்வெட்டை அமல்படுத்தக் கூடாது என்பதற்காகவே வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்குவதாக பேட்டி. --------------- #TodayHeadlines #Headlines #noonheadlines #News18TamilNadu #CMVijay #dmk #admk #eps #tamilnadurainupdate #TamilNews ID_KK 👉 WATCH LIVE TV - https://youtube.com/live/E4ndYFfdlb8 Follow US : https://news18.co/n18tng Download our News18 Mobile App - https://onelink.to/desc-youtube SUBSCRIBE - http://bit.ly/News18TamilNaduVideos 👑 Top Playlists ―――――――――――――――――――――――――――――    • SOLLATHIGARAM FULL DEBATE PLAYLIST | சொல்ல...      • DISCO WITH KS | Discussion With Karthigaic...      • DECODE - THE WORLD UNFILTERED | 4K | News1...      • Kalam18 | களம்18 | Full Interview Main Pla...      • Local18 Tamil Nadu      • International News | சர்வதேச செய்திகள் | G...   ――――――――――――――――――――――――――――― Connect with Website: https://bit.ly/31Xv61o Facebook (Meta) -   / news18tamilnadu   Twitter (X) -   / news18tamilnadu   Whatsapp Channel - https://whatsapp.com/channel/0029Va4f... Instagram -   / news18tamilnadu   About Channel: News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India. யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’ For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.